பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜப்பாதுடைய ஜீவன் 弥 joi.

செய்து பார்க்கிருள். ஆனல் அவள் ஒரு பெருவுயி றுடையவள் போலாவாள். பெருவயிறன் தன. அமித போஜனத்தைக் கைவிட மனமில்லாமல் அஜிர்ணத் தால் உண்டாகி மூச்சைப் பிடிக்கும் பயங்கரக் கனவு களே மருந்தினுல் தீர்த்துக் கொள்ளலாமென்ற வீணுசையுறுவிான். ஐரோப்பா தனது ராஜ்ய அம்ானுஷ்ய்த் தன்ன்மயைக் கைவிட மனமில்லா திருக்கிருள். அதற்குச் சார்பான ஸ்கல நீசத்தர மான சித்த விருத்திகளையும் கைவிட விரும்பவில்லை. உபாயங்களை மாற்றுவதில் நம்பிக்கையுடையாள். சித்தத்தின் மாறுதலை வேண்டாள். .

அவர்களுடைய யந்திர அனுஷ்டானங்களை மூளையிஞல் விலே கொள்வோம்; ஹ்ருதயத்தால் கொள்ள் வேண்டாம். அவற்றைச் சோதனை போடு வோம். அவற்றுக்குக் கொட்டகைகள் கட்டி வைப் போம். ஆஞல் அவற்றை நமது வீடுகளிலும் கோயில்களிலும் தேவாஸ்னத்தில் ைவ க் க க் கூடாது. மிருகங்களைக் கொல்லுமுன்பு கும்பிட்டுக் கொல்லும் ஜாதிகள் உள. அவர்களிடம் நாம் பசித்தபோது மாம்ஸம் விலைக்கு வாங்குவோம். ஆளுல் கொலேயுடன் செய்யும் பூஜைகளே யும் கிரயத் துக்கு வாங்கமாட்டோம். வியாபாரமும், புத்த மும், ராஜ்யமும் வெகு முக்யமாதலால் அவ்ற்றிலே லாபம் பெற யாது வேண்டுமாயினும் செய்யலா மென்ற மூடபக்தியால் நமது குழந்தைகளின் புத்தி கெட்டுப்போக விடமாட்டோம். மனிதனுடைய வியாபாரம் கேவலம் வியாபார தசைக்கு மேலே செல்ல வேண்டுமென்பதை அறியக்கடவோம். போரும் அப்படியே. அசுரம் அப்படியே. ஜப்பா னில் உங்களுடைய சொந்தக் கைத்தொழிலிருந்தது. அது எத்தனை நாணயம், எத்தனை யோக்யம், எத்தனை உண்மையென்பதை நீங்கள் செய்த பண்