பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H25 தாகூரின் ஐம்பெருங் கட்

  • - & .3 5~ م، سپس به : ற்றுக் G5767 GJ T மென்று ஸ்வபாவத்திஞலே து கொண்டது கிழக்குத் திசை. இன்னும் பபா நமதகுக கற்றுக் கொடுத்தன யாவை யென்ருல், குடும்ப ஜாதிகளின் நலத்தைக் காட்டி லும் உலக நன்மையின் உயர்ந்த கடமைகள்ே மேலென்றும், சட்டம் புனிதமென்றும் காட்டிற்று.

ఇ*

சட்டம் பரிசுத்தமென்பதால், ஸ்முஹம் தனி மனுஷ்யனுடைய சேஷ்டைகளைக் கடந்ததாகிறது. ஸ்மூஹ அபிவிருத்தியிலே தொடர்ச்சி தவரு.திருக் கிறது. எல்லா நிலமைகளில் உள்ள எல்லா மனித ருக்கும் நியாயம் கிடைக்கிறது. இவையனைத்திலும் விசேஷம் யாதெனில், அவள், (ஐரோப்பா) நமது கண் முன்னே, பல நூற்ருண்டுகள் வருந்தி ஸித்தி பெற்று, விடுதலையின் கொடியைத் தூக்கிக் காட்டு இருள். கொள்கையில் விடுதலை, யோசனையில் விடுதலை, செய்கையில் விடுதலை, கலேயிலும் இலக்கி யத்திலும் ஆதர்சங்களிலும் விடுதலை!

நம் ஆழ்ந்த மதிப்பை ஐரோப்பா வென்ற படியாலேதான், அவள் சண்டைக்கிடமான பலஹர் னத்தையும், பொய்மையையும் காட்டுகையில் நமக் கோரபாயமாகிருள். மிகவும் சிறந்த உணவுடன் சேர்த்துக் கொடுக்கும் விஷத்தைப் போலாகிருள். நமக்கோரிடத்தில் கூேழ்மமுனடு; அதை எப்போதும் நம்பலாமென்று நம்புகிருேம், எங்ங்ன மெனில், அவள் மயக்குக்களையும், கடுமையான ஆக்ரமனங் களையும் நாம் எதிர்ப்பதில் அவளையே துணை கூப்

மாகக் கொண்டு சுமந்து வருகிருள். அந்த அளவு கொண்டே அவளுடைய வீழ்ச்சிகளையும், தோல்விப் படிகளையும் அளக்கலாம். அதல்ை அவளே ஆவணு டைய சொந்த நியாய ஸ்தலத்தின் முன்னே இழுத் கலாம், வெட்கப்படுத்தலாம். அந்த வெட்கம்