பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

ாகப் புலப்பட்டது. அவருடைய ஆரம்ப கனே மிகவும் வியக்கத்தக்கனவாக இருந்தன. இத்திசைக்கும் மேற்றிசைக்கும் நிகழ்ந்திருக்கும்

ந்திப்பே இந்த நூற்ருண்டின் மிகப் பெரிய ஸம்பவ மேன்று ரவீந்த்ரர் தம்முடைய முதல் வாக்யமாகக் கூறினர். ஆசியா ஐரோப்பாவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய உண்மைகள், ஆசியா ஐரோப்பா விடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய சக்திகள் பல இருக்கின்றன என்பதை ரவீந்திரர் மறுக்க வில்லை. இதனை மேற்றிசை உபந்யாலங்களினிடையே அவர் பன்முறை அங்கீகாரம் செய்திருக்கிரு.ர்.

மிகவும் அழுத்தமான பாஷையில் வற்புறுத்தி ருேக்கிருள். ஆனுல் இஃதன்று அ வ ரு ைட ய முக்யோபதேசம். நாம் மேற்றிசையாரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய அம்சங்களைக் காட்டிலும், அவர்கள் நம்மிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அம்சங்கள் அதிகமென்பதே அவருடைய மதம் ஆசியாவையும் ஐரோப்பாவையும் ஒற்றுமைப் படுத்திகுலன்றி, உலகத்தில் யுத்தங்கள் நிற்கப் போவதில்லை. ஆசியாவும் ஐரோப்பாவும் ஸ்மத்வம், ேைஹாதரத்வம், அ ன் பு என்ற தளைகளாலே கட்டப்பட்டாலன்றி, உலகத்தில் ஸமாதானத்துக் கிடமில்லை. ஸமாதானமே யில்லாமல், மனிதர் பரஸ்பரம் மிருகங்களைப் போலே கொலை செய்து கொண்டு வருமளவும், மனிதருக்குள்ளே நாகரிக வர்ைச்சியைப் பற்றிப் பேசுதல் வெற்றுரையேயாகு