பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி கற்பிக்கும் பாஷை

சில்வியினல் பயனுண்டா இல்லையா என்பதை குறித்துப் பேசுவதே மிகை. எனிலும் அதைக் குறித்து விவாதங்கள் சில ஸ்மயங்களிலே ஏற்படுதல் காண்கிருேம். உழுவோனுக்குப் படிப்பு வந்தால் உழவுத் தொழில் நின்றுபோமென்றும், பெண்ணுக் குக் கல்வி கற்பித்தால் ஆவளுடைய பதியும் சிசனு: ம்ாகிய கணவனுக்கு நேரே ஆராதனை நடத்த மாட்டாளென்றும் பலர் ஐயப்படுகிரு.ர்கள்.

கண்ணிலே துணியைக் கட்டி ஒட்டுவதே செக்குச் சுற்றுகிற மாட்டுக்கு நல்லது. அதற்கு வெயிலொனி யெதற்கு: மாமூலாகிய செக்கைச் சுற்றிக் கொன் டிருப்பதே மனிதனுக்குப் பரம தர்மமென்று கருதப் ப்டும் இந்த நாட்டில் மேதாவிகள் எல்லாவிதமான ஒளியுமே மனிதனுக்குப் பகையென்று கருதி வெறுத் தல் ஸஹஜந்தானே?

எனிலும் பகலொளி நமக்குக் காரியத் துணை மாத்திரமன்று கண் விழிக்கச் செய்யும் கருவிவும் அதுவே. இதனிலும் முக்யமான விஷயம் யாதெனின் ஒளியில் ஜனங்கள் கூடுகிருர்கள்; இருளிலே பிசித்த