பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鬣 தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்

எவ்வளவு குறைந்த பலன் లెస్ట్రో கும் அவ்ர்களுடைய பரிஹாஸ மின்னலும் கேற்படிஇடிகளுடன் கலந்துவெட்டுகிறது. அதிர்ஷ்ட ஜீனராகிய வங்காளிகளைப் பழுக்கவைத்தது போலே கல்வி யிலாகா அதிகாரிகளையும் மண்ணுக் குன்ளே போட்டுப் பழுக்க வைத்திருந்தால், இப்படி ஒரத்தில் மென்மையாகவும் நடுவில் தாயாகவும் இருப்பதன் காரணம் பழுக்க வைக்கையிலே வெயி

லொளிபடாத குற்றமென்பதை அவர்கள் சாஸ்த்ர

ஹேதுக்களுடன் நிரூபணம் செய்ய முற்பட்டிருப் பார்கள்.

மேற்கு நாட்டார் மேற்கேயே இருந்துகொண்டு கீழ்த்திசையின்மேல் ஏறி வாராதிருந்த காலத்தில், இந்த தேசத்துத் திண்னைப் பள்ளிக்கூடங்களிலும்,

சாஸ்திரப் பாடசாலைகளிலும் நடந்த தார்க்கிக குஸ்திகளையும், இலக்கண வலைப்பின்னல்களையும் காட்டி நாங்கள் வருமுன்பும் உங்கள் கல்விப் பயிற்சி அத்தனை சிறப்பில்லே, கண்டீர் என்று மேற்படி அதி காரிகள் ஆக்ஷேபவுரை கூறலாம். இதுவெல்லாம் இருந்தது மெய்தானென்பதை நானும் அங்கீகாரம் செய்து கொள்ளுகிறேன். எந்த நாட்டிலும் பழைய பண்டித வழக்கங்களைச் சொல்லுதல் மிகவும் சிரம்ம். அவை இங்கும் இருக்கத்தான் செய்தன; வீழ்ச்சி பெற்ற நாட்டிலே கல்வியின் உள் ஸ்ாரத்தைக் காட்டிலும் புறக்கோலங்களே மேலாக பாவித்தல் ஒருவேளை அதிக சுலபமாகலாம். ஆனல் மூலைகளிலே யிருந்த பண்டிதர்' மாத்திரமே தமது பாண்டித் யத்தை இப்படி விழலாக்கி வந்தனர். மற்றப்படி அவ்வக்காலத்திற்குரிய பொது அறிவுப் பயிற்சி தேச் முழுவதிலும் யாதொரு தடையுமின்றிப் பரவி வந்த தென்பதில் ஐயமில்லை. கலப்பை உழும் உழவனும் அந்தப்புரத்து ஸ்த்ரீயும் ஜீவசக்தி பெறும்படி அந்தப்