பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఉదాత .

கல்வி கற்பிக்கும் பச்ஆை. - #49

மாகக் கல்வியின் வெவ்வேறு சாகைகளுக்குப் பயன் படத் தகுந்த ஸங்கேத மொழிகள் கண்டு பிடித்தும் உண்டாக்கியும் அஸ்திவாரத் தொழில் செய்து வரு கிருர்கள். அதன் தொழில் மிகவும் - மெதுவாக நட்க்கிறதென்று சிலர் குறைகூறக் கேட்கிருேம். அது தொழில் செய்வதே வியப்பன்ருே? துண்டுத லெங்கே? இந்த லங்கேத பதங்களை உபயோகப் படுத்த இட்மெங்கே? ஒரு நாணய சாலைக்காரர் தங்கள் நாணயங்களே யாரும் வாங்கலாகாதென்று விதி ஏற்பட்ட பிறகு மேலே நாணயம் அடித்துக் கொண்டே போவார்களா? ஸ்ர்வகலாசாலையார் வங்காளி மூலமாகக் கல்வி கற்பிக்க வழி திறந்தால் அப்போது பரிஷத்துக்குப் பயன் ஏற்படும். *

நமது பாஷையிலே கல்விப் பெரு விருந்துக்

t :

குரிய பண்டங்களும் உபகரணங்களு மிருக்கின்றன.

ஆனுல் ஸ்தானமி மிகவும் வருந்தத்

தக்கது. நமக்குள்ளே சந்திரவஸ்", நமது

ப்ரபுல்ல சந்த்ரராய், வரஜேந்த்ர நாத சில்,

- .دwسمب &دy * f?、ヘ。 ఖొ _ష్ణో ് ു ി தமது மஹா மஹோபா முதில்iய பண்டிதர்கள் இரு கமாகவும்

மறைவாகவும் இன்னும் போல் எத் தனேயோ வங்காளிகள் கிரு.ர்கள். இருந்தும் வங்காளி மாத்திரம் தெரிந்தவர்களுடைய அறிவுப் பசியை நீக்க ஒருபோதும் வழிஏற்படாதா? அப்படிப் பட்ட மானுக்கர்கள் இம் மஹான்கள் தமது தேசத்

భ * தாராக இருப்பது பற்றி கர்வப்பட மாத்திரம்

இடம் வைத்துப் பயன்பெற இடமில்லாமல் வைத்து விடப் போகிறீர்களா? தமது ஸர்வகசாலையின் உதார குனத்தால் வெளி நாட்டு மானுக்கர் கடல் தளேத் தாண்டி வந்து இவர்களிடம் இல்வி கற்றுச் Gతాலுகிறர்கள் ஆளுல் தாய்மொழி மாத்திரமே அறிந்த வங்காளி மானுக்கனுக்கு அவர்களுடன் உட்காரத் தகுதியில்லே!