பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கல்வி கற்பிக்கும் பாஷை

151


யெல்லாம் நேரே ஜீர்னமாக்கிக்கொள்ளவில்லை.

நாம் விழுங்குவது நமது பிராணனை பலப்படுத்த

வில்லை. அவற்றை நாம் நாவினுல் ருசி பார்ப்ப

தில்லை. தொண்டைக் குழி வழியே சரிக்கிருேம்:

ஜூலை பெரிய சுமை; உடம்புக்குப் போஷணை

GEÓGR),

நமது ஸ்ர்வகலாசாலை லண்டன் நகரத்து ஸர்வ கலாசாலையின் மாதிரியைத் தழுவி ஆக்கப்பட்டது; அதாவது, இந்த ஸர்வகலாசாலை ஒரு பெரிய சாய முத்திரை போடுகிற யந்திரம். இதன் நோக்கம் மனுஷ்யரை உண்டாக்குவதன்று, அவர்களுக்கு முத்திரை போடுதல். சந்தை விலைகள் தெரிந்து கொள்வதில் வியாபாரிகளுக்குத் துணை செய்கிறது. படிப்பென்ன வ்ந்ததென்பதைக் கவனியாமல் முத் திரை வாங்கிக்கொண்டு வருவதில் நாம் திருப்தி கொண்டோராயிளுேம்; இது நமக்கு மிகவும் எளிதா யிற்று. ஏனெனில் நெடுங்காலமாகவே நாம் ஆசார அனுஷ்டானங்களில் பூர்வ நியதமான முன் மாதிரியைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றி நடப் பதில் வழக்கப்பட்டுத் தேறியிருக்கிருேம். நாம் ஆராதனை செய்து வரும் புராதன மாதிரிகளைத் தவிர வேறு மாதிரிகள் உண்டாக்க முடியுமென்ற எண்ணமே நமக்கு உதிப்பது கிடையாது.

ஆதலால் நான் சொல்லும் யோசனை ஸாதா ரண வங்காளித் தகப்பனுக்கு ஸம்மதமாகா விடினும், இதை அனுசரித்தால் இங்கிலீஷ் வழியின் வலையைக் கடந்து செல்ல மாட்டாத பிள்ளைகளுக்குப் பயனுண்டென்பது மாத்திரமேயன்றி, அதைவிடப் பெரிய பயன் ஒன்றுண்டு. அதாவது இயற்கை வழி யிலே நமது பாஷை வளர விடுதலை பெறும். சந்தை மதிப்பில்லையென்ற காரணங்கொண்டே, அது சந்தை நிபந்தனைகளுக்கு அடிமைப் படிாது பிழைக்