பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? - ..، ، ، ، ، ، ، ، من تم 5 م.

எதையும் திருத்த முடியுமென்பதை நம்மால் நம்ப முடியவில்லை. இதனுள் நமது கன்னத்தில் கண்ணிர்ப் பெருக்கும் நமது வீதியில் ஐலதாரைப் பெருக்கும் திர இடமில்லை. இது ஸிர்மான்ய விஷயமன்று. எதிலுமே நமக்கு நிர்ம் நாயகர் என்ற எண்ணம் நமக்கு ஏற்படவில்லை.

கண்ணுடி மூடிக்குள்ளே தண்ணீர் விட்டு அதில் வளர்க்கப்பட்ட பொன்னிற மீன்கள், கண்ணுடியைத் தண்ணிர் என்று நினைத்து அதில் வந்து மோதிக் கொள்ளுமாம்; பிறகு பெரிய தொட்டியில் கொண்டு போட்டாலும் தண்ணிரைக் கண்ணுடி என்று நினைத்துப் பயந்து பழைய எல்லைக்குள்ளே சுற்று மாம். அதுபோல தலை உடைந்துபோமோ என்கிற பயம் நம்முடைய எலும்புக்குள் ஊறிக் கிடக்கிறது.

ம்ஹாபாரதத்தில், அபிமன்யு ப ைக வ ரி ன் வ்யூகத்துக்குள் நுழையக் கற்று மீளுவதைக் கற் காமல் மாண்டதுபோல, நாமும் பிறவி முதல் கட்டுப் படக் கற்று அவிழ்க்கக் கல்லாமல், நமக்கு நேரிடும் சகல விபரீதங்களுக்கும் தலே குனிகிருேம்.

மனிதருக்கும், நூல்களுக்கும், திசைகளுக்கு ம் எல்லைகளுக்கும், கற்பனைத் தடைகளுக்கும் தலை குனிந்து பல தலை முறையாய் வழக்கமாய்விட்டபடி யால், எந்தத் துறையிலும் நாமாக ஒன்று செய்ய முடியும் என்கிற உண்மை நம் முகத்தின் முன்னே நின்ருலும், கண்ணுக்குத் தெரியாமல் போகிறது. ஐரோப்பிய மூக்குக் கண்ணுடி போட்டுக்கொண் டாலும் நமக்குத் தெளிவுண்டாகவில்லை.

தனக்குத்தானே நாயகனயிருக்கும் உரிமை எல்லா மனித உரிமைகளிலும் பெரிது. ஆனல் இந் நாட்டிலே இவ்வுரிமை நூல் வசனங்களாலும், பழ. மொழிகளாலும், கிரியை சடங்குகளாலும் மறுக்கப்