பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

..",". f" می

.4 - - - 4 יא SA A AS ee SAAAAA AAAS SJSAAAAAA AAAA AA AAAA SAAAAA SAAA AAAA AAAAA

போளுல், சாவுக் கிரிபைகளுக்குக் கூட வரமாட் டார்கள்.

இப்படி உலக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத் திலும் குரூரமான் கொடுங்கோன்மை நடப்பதனல் ஜனங்களுக்கு நன்மையென்று நம்புவோர் ராஜாங் கத்தில் கூசாமல் பரிபூரண விடுதலை கேட்பது மிகுந்த வியப்புக்கிடமாகிறது.

முன்பு, நமது தேசத்திலே, உபநிஷத்துக்காரர் தெய்வத்தின் விதியைக் குறித்துப் பேசும்போது சொல்லுகிருர், தெய்வத்தின் விதியை மாற்ற முடியாது. அது எங்கும் எப்போதும் இசையும் என்று. இதை நமது முன்னேர் கண்டிருந்தனர். அந்த விதி நித்யமானது, rணிகம் அன்று. ஆளுல் அதை நாம் அறிந்துகொண்டு செய்கையில் பயன்படுத்தவில்லை. எத்தனைக்கெத்தனை அவ்விதியை நாம் ஸ்வீகரிக்கிருேமோ, அத்தனைக்கத்தனை நமது பாதையில் உள்ள தடைகள் விலகும். இந்த விதியின் ஞானமே இயற்கை நூல் (ஸயன்ஸ்) என்று சொல் லப்படும். இந்த ஸயன்ஸ் வலிமையாலன்ருே ஐரோப்பா தற்காலத்தில், பூமியில் விஷக்காய்ச்சல் இல்லாமல் செய்துவிடுவேன். மனிதரின் வீடுகளில் சோற்றுப் பஞ்சமும், கல்விப் பஞ்சமும் இல் வாமல் செய்துவிடுவேன். ராஜ்யத்தின் பொது நன்மைக்கும் மனுஷ்யனுடைய ஸ்வதந்திரத் திற்கும் முரண்படாமல் செய்வேன்’ என்று துணி வுடன் கூறுகிறது? - --- - - . . . . . . . . . . . . . . - - - - - - - அறியாமையால் கட்டும், அறிவினல் விடு தலையும் கைகூடும் என்பதை முன்னேர் அறிவார். பொய் எது? தன்னை ஸர்வத்திலிருந்து பிரிவாகக் காணுதல். உலகமும் தானும் ஒன்றெனக் காண்பதே உண்மையறிவு. இத்தனை-பெரிய உண்மையை அக்காலத்தில் எப்படிக் கண்டு பிடித்