பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: ... " మ్లి' : ; _ •r: శ్ర _; " ," " : "

இருந்த பாதிரி வலையை அறுத்த பிறகுதான், ஐரோப்பிய ஜனங்கள் ஸ்வராஜ்யப் பாதையிலே கால் வைக்க இடம் உண்டாயிற்று. இங்கிலாந்து மாத்திரம் திவானபடியாலும் கோயிலின் ராஜ தானியாகிய ரோமாபுரியிலிருந்து மிகத் தூரம் ஆனபடியாலும் பிழைத்தது. இங்கிலாந்திலும் கோயில் (சர்ச்) அதிகாரம் முற்றிலும் நசித்துவிட வில்லை. இங்கிலீஷ் கோயில் பாட்டியைப்போல முன் நடத்திய ஸ்ர்வாதிகாரம் நீங்கி, இப்போது இரக்கத்தால் அதுவும் இருந்து போகட்டுமென்று விடப்பட்டிருக்கிறது. - - - -

இங்ங்னம் மாமூல் கிழவி'யை இங்கிலாந்து. தேசத்தார் அசைத்தது போலவே, ஸ்பெயின் தேசத்தார் செய்யக்கூடவில்லை. முன்னுெருகாலத்தில் ஸ்பெயின் தேசத்தார் பாடு மிக்க கொண்டாட்ட மாக இருந்தது. அந்த அனுகூலத்தை அவர்கள் ஏன் இழந்தார்கள்? மாமூல் கிழவி'க்கு மணியம் கொடுத் தமையால்தான். - ... -

ஸ்பெயின் தேசத்து பிலிப் ராஜா இங்கி லாந்தின்மீது சண்ட்ை தொடுத்த காலத்தில், ஸ்டெயின் தேசத்துக் கப்பற்படை விவகாரங்களும் கோயில் விவகாரங்களைப் போலவே வலிய தளை களுக்கு உட்பட்டிருந்தமை வெளியாயிற்று. இங்கிலீஷ் கப்பற் படையோ மிகச் சிறந்த சேதிை பதிகளின் கீழே, தான் மிதக்கும் கடலலைகள் எப்படி விடுதலை கொண்டு வீசும் காற்றுக்கு ஒத்துச் செல்லுமோ அதுபோலத் தானும் சென்றது. ஸ்பானியக் கப்பற்படையில் ஜாதி மரபுப்படி அதி காரம் வகுத்திருந்தது. அது அசையாத மாமூலின் இரும்புப் பிடியினின்று விலக வழியில்லாமற் பேர் யிற்று. இங்ங்னம் ஐரோப்பாவில் கோயிற்கட்டுக்குக் குருட்டுத்தனமாகக் கீழ்ப்பட்டிருந்த த ளை ைய