பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

衅 SAS A SAS SSAS SSAS SSAS SSSS AA AAAA AAAA Se AAAA AAAA AAAA AAAAA F- - SAAAAAA S AA AAAS SSAAAAS SSAS SSAS SSAAAA AAAA AAAA AAAA AAAAA

யத்தை உரைக்கிரு.ர்கள். ராஜ்யத்தில் உண்மை அம்சம் உண்டானுல் அதை வணங்குவோம்; பாபத்தை வணங்கோம், பயத்தை வணங்கோம்.

ஒருவனுடைய குழந்தைக்கு உட்ம்பு-சொஸ்த மில்ல்ை; ஐரோப்பிய டாக்ட்ருக்குப் பெரிய தொகை கொடுத்து வரவழைத்தான்; டாக்ட்ரும் நாட்டு மந்திரவாதியைப் போல் உச்சாடனங்கள் செய்யத் தொடங்கினன்; சிகிச்சை செய்யும்; இந்தக் காரி யத்துக்கு உம்மை அழைக்கவில்லை” என்று இவன் சொன்னன்; டாக்டர் கோபத்துடன், உனக்கென்ன தெரியும்? நான் வைத்தியன்; நான் எது செய்தாலும் அதுவே ைவ த் தி யம் ' என்ருன். அப்போது இவன், உன்னைக் காட்டிலும் உன் தொழிலே பெரிது; நான் பணம் கொடுத்தது தொழிலைக் கருதி' என்கிருன். டாக்டர் இவனை அடித்துக் கீழே தள்ளிப் பணத்தை இடுப்பில் சொருகிக்கொண்டு போவதாக பாவனை செய்துகொள்வோம். அவன் வண்டி ஸ்வாரி செய்துகொண்டு வீட்டுக்குப் போகையில் அவன் மனமே அவனைச் சீயென்று சொல்ல்ாதா? அது போல, இப்போது பிரிட்டிஷ் அதிகாரிகளின் உத்த ரவுகளுக்கு உட்படாமல், பிரிட்டிஷ் ஜாதியின்

ராஜ்யக் கொள்கைகளை நான் அங்கீகாரம்செய்வதை

உத்தேசித்து ஒருவேளை இன்று என்னை அதிகாரிகள் கஷ்டப்படுத்தலாகும்; ஆலுைம், எனக்கு நாளே வெற்றியுண்டாகும். - . -

நூற்றைம்பது வருஷம் பிரிட்டிஷ் ஆட்சி நடந்த பிறகு இன்று சென்னை மாகாணத்தாரின் கஷ்டங் களுக்கு வங்காளத்தார் இரக்கப்படக் கூடாதென்று. கட்டளை போடுகிருர்கள். பிரிட்டிஷ் ராஜ்யத்தின் முதலாவது நன்மை என்னவென்ருல், அதனல் பம்பாயும், சென்னைப்பட்டணமும், வங்காளமும்,