பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

تجربه : - اساس تی.

பஞ்சாபும் ஐக்கியப்பட்டு வருகின்றன என்து சொல்லக் கேள்வியுண்டு. மேற்குக் கண்டத்தில் பிரிட்டிஷார் பெல்ஜியத்துக்காகவும் பிரான்ஸுக் காகவும் இரத்தத்தைச் சிந்தி யமனை எதிர்க்கிரு.ர்கள் என்றும் வதந்தி. அதே மூச்சிலே, சென்னைப்பட்ட் ணத்தாரின் சுகதுக்கங்களை வங்காளத்தார்கவனிக்கக் கூடாதென்று சொல்லலாமா? அதை எத்தன. உரக்கக் கூறிய போதிலும், மனத்திற்குள்ளே வெட்கம் உண்டாகாதோ? .

அதிகாரிகளின் ரஹஸ்ய லஜ்ஜைக்கும் நம் முடைய பஹிரங்க உல்லங்கனத்துக்கும் இடையே ஒரு பாலம் போடவேண்டும். இங்கிலீஷார் இந்தியா விற்குக் கொடுத்த வாக்கினல் கட்டுப்பட்டிருக் கிருர்கள். ஐரோப்பிய நாகரிகத்தின் பிரதிநிதி யாகிய இங்கிலாந்து இந்தியாவிற்கு வந்தது. பிரதி நிதியாகிய இங்கிலாந்து கொடுத்த வாக்குறுதியே மேற்படி ஐரோப்பிய நாகரிகத்தின் ஞான மந்திரம்; இதுவே அவர்களுடைய ராஜ்யத்துக்குப் பலம்; இதைா மஹிமைப் படுத்துவோம். இந்தி யாவை நசுக்கும் பொருட்டு ஆங்கிலேயர் இங்கு வரவில்லை' என்பதை அவர்கள் மறக்க நாம் இடங் கொடுக்கமாட்டோம். . SSASAS A SAS SJSJS S0

ஏதேனும் ஒரு பெரிய ஜாதியாருக்குப் பெரிய அனுபூதி உண்டாயின், அது பிறர்க்கும் கெ : தக்கது. லோபத்தினல் தனக்கு நஷ்டம் உண் o ஸ்யன்ஸாம் மனுஷ்ய உரிமைகளும் ஐரோப்பாவின் அனுபவப் பயன். இந்தச் செல்வத்தை நமக்குக் கொடுக்கும் பொருட்டாகத் தெய்வம் இங்கிலாத்தை நம்முடைய கரைகளில் கொண்டுவந்து சேர்த்தது; இந்தக் கடமையை நிறைவேற்றும்படி அவர்களை வற்புறுத்துவது நம்முடைய கடமை. ஒருபாலார்