பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்

தம்முடைய கடமையைச் செய்யாவிட்டால், இரு பாலாருக்கும் மறதியும் வீழ்ச்சியும் உண்டாகும்.

|ங்கிலீஷ்காரர் தம்முடைய தேச சரித்திரத்தை திருஷ்டாந்தமாகக் காட்டி, "நாங்கள் நெடுங்காலம் போர்ாடி உழைத்ததன் பயணுக மிகவும் தாமத மாகவே எங்களுக்கு ஸ்வராஜ்யம் கிடைத்தது’ என்று சொல்லக்கூடும். இருக்கலாம் வழிகாட்டுகிற ஜாதிக்குக் கஷ்டம். பின்னே வருகிற ஜாதிக்குச் சுலபம். திருஷ்டாந்தமாக, அமெரிக்காவில் வங்காளி மானுக்கர்கள் தாமே யந்திரங்கள் செய்கிருர்கள். இதற்காக ஆதி காலத்தில் அடுப்புச் சட்டியிலிருந்து நீராவிக் கருவி தோன்றிய நாள் முதல் இன்று வரையில் படிப்படியாக வந்து நூறு ஆண்டுக் காலம் இன்னும் படித்துக்கொண்டு வரவில்லை. ஐரோப் பாவில் பல காலம் வளர்ந்த பயிரை ஜப்பான் ஒரு கனத்தில் கொண்டுபோய் வைத்து நேரே பயிரிட்டு வருகிறது. ஸாமர்த்தியம் குறைவென்ருல், அதற்கு விரைவாகவே ஸ்வாாஜ்ய வழக்கத்தைக் கைக் கொள்ள வேண்டும். ஒருவனிடம் ஒரு திறமை இல்லை யென்று நாம் முன்னதாகவே தீர்மானம் செய்தால், அப்படி இல்லாமற் போகும்; அவன் திறமை நம்முடைய கண்ணுக்குத் தெரியாமலே போகும். நம்மவரை நாமே இகழ்ந்து, அவர்களிடம் தன்மை பிறப்பதை நாம் தடுத்து அவர்களே உலகம்

يج مصمم

இகழவைத்தால், அதைவிடப் பெரிய குற்றம்

لايني

வேருென்றும் இல்லே.

சரித்திரத்தில் ஸஅர்யோதய மாகிறபோது கிழக்கே ஒளி ஊர்ந்துார்ந்து வராது; பாய்ந்து வரும். எட்டுத் திசையும் உடனே நிரம்பச் செய்யும்; 'உலகத்து ஜாதியார் அங்குலத்தின்மேல் அங்குலமாக மேன்மைக்கு நகர்ந்துதான் செல்லவேண்டும் என்று