பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

兹、 ۔--- ----

திரம் அழிவை நோக்கிக் கழுத்தொடியும் வேகத் துடன் செல்லுகிறது.

மனுஷ்ய ஜாதி உயிருடனிருக்குமிடத்தே ஆதர் சங்களே, உத்தம தர்மங்களைப் பின்பற்றுகிறது. செத்த கட்டுப்பாடாகிவிடும் போது ஆதர்சங்களுக்கு இடங் கொடுப்பதில்லை. அதன் கட்டட மெல்லாம் புறத் தொழிலாகவே நடைபெறுகிறது. உள்ளிருக் கும் தர்மக் காட்சிக்கு அதன் உத்தரம் நேரில்லை. பல வளையாத முரட்டுத் தடைகளைக் கடந்து செல்ல வேண்டியதாகிறது.

மனுஷ்ய ஜீவனுக்குத் தனிமைக் குணமொன் றிருக்கிறது. தனிமையாகிய களத்திலேதான் அவ னுடைய ஆத்மா தன்னைப் பிரகாசப்படுத்திக் கொள் ளவும் வளரவும் ஸ்வாதீன மடைகிறது. மனிதன் பொது நிலையைவிட்டு ஒரு தொழிலாளி அதாவது யாதேனுமோர் வியாபாரம், அல்லது விவகாரத்தால் கட்டுப்பட்டவன் ஆகும்போது அவனைச் சுற்றி இறு கலான ஒடு தோன்றுகிறது. இந்தத் தொழிலாளித் தனம் என்ற களத்திலே மனிதர் தத்தம் அறிவுக் குத் தனி வழிகள் காட்டித் தமது பலத்தை ஒருமுக மாக்கித் தாம் தாம் முற்படவேண்டுமென்று பரஸ் பரம், முழங்கைகளால் எற்றித் தள்ளுகிருர்கன், தொழிலாளித்தனம் அவசியந்தான். ஆளுல் அதை ஆரோக்கிய வரம்புகடந்து செல்லவிடக் கூடாது. அது மனிதனே அடிமைப்படுத்தவும், குறுக்கவும், கடினமாக்கவும், ஆதர்சங்களில் நம்பிக்கையிழந்து லெளகிக லாபந் தேடுவோகைச் செய்யவும் இடங் கொடுக்கக் கூடாது. * - -

புராதன ஹிந்து தேசத்தில் ஸ்மிருதியால் தொழில்கள் வரம்புகடவாமல் நிறுத்தப்பட்டன்: அவை முதலாவது ஜனங்களின் பொதுத் தேவை கள்ாகவும், பிறகு அவரவருக்கு ஜீவ ைேபாயங்களாக