பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:് 55

ஜசதி அப்படியிருந்தால் புகழப்படுகிறது. இதல்ை ஏக்கத்துக்கிடமான நீதிக் குருட்டுத்தனம் உண்டா கிறது. அது ஜனத்தின் மதத்தை ஜாதியின் மதத் தோடு ஒன்ருகப் போட்டுக் குழப்புகிறது. இதஞலே தான் உலகத்தின் பெரும்பகுதியை கிறிஸ்தவ் ஜாதியார் ஆளுவதனலே கிறிஸ்து மதந்தான் உயர்ந்ததென்று சொல்லுவோர் சிலர் இருப்பதாகக் காண்கிருேம். இது ஒரு திருடன் கள்வு செய்த சொத்தை அளவிட்டு அவன் மதக் கொள்கையை ஆதரிப்பதொக்கும். ஜாதிகள் தாம் பிற மனிதர்ை யதேஷ்டமாகக் கொன்று முடித்தது பற்றி, ஆலயங் களில் விசேஷங் கொண்டாடுகின்றன. டக ஜாதிக் கள்வர்கூடத் தமது கொள்கையை நிறைவேற்றியது. தாம் வணங்கிய தேவியின் கிருபையென்று நினைத் தார்கள் என்பதை மேற்ப்டி ஜாதிகள் மறந்து விடுகின்றன. "டக ஜாதியார் விஷயத்தில் அவர் களுடைய தேவதையை வெளிப்படையாகவே ஸம்ஹார மூர்த்தியென்று சொல்வி வணங்கினர். அது மேற்படி குற்றவாளி ஜாதியின் கொலையுணர்ச் சியை தெய்வமாக்கினவாறு. தனி மனிதனுடைய மனமன்று, கூட்டத்தின் பொது உள்ளம். ஆதலால் தெய்விகமென்று கருதப்பட்டது. அதேமாதிரி சர்ச்சு (கிறிஸ்தவாலயங்களில்) ஜாதியின் ெ மன்மென்ற கூட்டு நிலையில் ஸ்வார்த்தமும், அத்யச் செருக்கும், விரோதமும் தெய்வ பூசையுடன் கூசாகி

வந்து கலந்துகொள்ளுகின்றன.

தன்னலத்தை நாடி யுழைத்தல்-முழுமையும் அஹங்காரமாகவே யிருக்கவேண்டுமென்று கட்டாய மில்லை. எல்லா நலத்துடன் அது பொருந்தவுங் கூடும். எனவே ஆதர்சிகமாகப் பேசுமிடத்து ஜன. ஸ்வார்த்தத்தின் பிரகாசத்தை நாடும் ஜாதியக் கொள்கை அவமானமடைய, ஹேதுவில்லை. ஆல்ை