பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 تة "م

உபுண்டாகு மென்று நினைக்கிருேம். அனுஷ்டானத் துக்குப் பின்னே மறைந்து நிற்கும் உள்ள நிை தவருக இருந்தால் அனுஷ்ட்ானம் இன்றில்லா விட்டாலும் நாளைக்குத் தீமையுண்டாக்கவே_துெங் யும் என்பதை நாம் மறந்து விடுகிருேம். இன்று ஒரு ஜாதி கொண்டிருக்கும் அனுஷ்டர்னம் நானே எல்லா ஜாதிக்கும் பரவும். மனிதர் தமது :மிருகக் குணங்களையும் கூட்டக் கோய தாபங்களையும் விடும் வரை புதிய அனுஷ்டானம் புதியதொரு துன்பக் கருவி ஆகுமேயன்றி வேறில்லை. அல்லது வியர்த்த மாகும் நாம் தார்மிகமாக ஸத்குணத்தையும் கார்ய வகித்திக்குரிய அனுஷ்டானத்தையும் ஒன்முகக் கருதிக் குழப்பியே பழகியிருக்கிருேமாதலால் ஒவ்வொரு புதிய அனுஷ்டானமும் தோற்றுப் போகும்போது தர்ம விதியினிடத்திலேயே அவநம்பிக்கை கொள்ள நேரிடுகிறது.

ஆதலால் நான் எந்தப் புதிய அனுஷ்டானத்தி லும் நம்பிக்கை வைப்பதில்லை. தெளிவான் யோசன்ை யும் பெருந்தகைமையுடைய உள்ளமும் நேர் நட்ைஜ் முடையவர்களாய் உலக முழுதிலும் ஆங்காங் இருக்கும் தனித்தனி மனிதர்களிடம் நம்பி :38 கொண்டிருக்கிறேன். அவர்களே தர்மத்தின் உன். மைக்கு வாய்க்கால்களாவ்ார்கள்; நமது தார்மீகி லக்ஷயங்கள் உளியும் சம்மட்டியும் வைத்துக்கொண்டு வேலை செய்யவில்லை. சிற்பிகளிடம் அனுமதி கேட் காமல் மரம் வளர்வதுபோல் மண்ணுக்குள் வேர் களையும் இயற்கையிலேயே.-விடுகின்றன. இந்தக் காரணத்தாலேதான் ஜப்பானில் ப்ரஞ்ச் தேசத்து யெளவனப் பிராயமுடைய தர்மிஷ்ட்ஞெருவனைக் கண்டபோது இனி நாகரிகத்தில் உயர்ந்த காலம் வருவதைப் பற்றி என் மனதில் நிச்சயமேற்பட்ட்து. ஐரோப்பாவில் அழிவின் பெரிய சக்திகள் களிச்