பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

مر

3. 63 تنانتیت است

జ్ఞు "جیتا۔

யாது? ராஜரீக உரிமைகளில் ஸ்மத்வம் இல்லாமையே காரணம். வேறென்ன ? -

_ நமது தேசத்தில் இந்த ஹிந்து மஹமதிய விரோதம் ஒரு ஸங்கடமான அம்சம். முழு உண்மை யினின்றும் விலகுதல் பாவம். பாவமுள்ள இடத்தில் தண்டனையுண்டு. மதக் கொள்கை பரவ ஒரு ஆத்ம் விளக்காக இருப்பதை விட்டு, புராணங்களையும் புறக் கிரியைகளையும் பிரதானமாகக் கர்ட்டுமிடத்தே மற்றெதனைக் காட்டிலும் அது பெரிய கலஹாஸ்பத மாகிறது. மதக் கொள்கைக்காகச் சிந்தப்பட்ட ரத்தத்தால் ஐரோப்பிய சரித்திரம் செவ்விய கறைப் பட்டிருக்கிறது. அஹிம்ஸா , பரமோ தர்ம: என்பது உங்கள் கொள்கையாயின், அது அளிாத்ய மானதாயினும் சிறிது சிறிது அதை நோக்கிச் செல்வ முயலக்கூடாதா ? மதக் கொள்கையென்ற பெயர் வைத்துக்கொண்டு நீங்கள் ஒருவித மிருகத்தைக் கொல்லவும், பிறர் தங்கள் மதக் கொள்கை பற்றி மற்ருெரு மிருகத்தைக் கொல்லவும், அது கார்ண் மாக மீண்டும் மதக் கொள்கை என்று நீங்கள் அந்த மனிதரைக் கொல்லத் தலைப்படுதல் கொடுமை யன்ருே ? நமது மதம் எப்போதும் சடங்கு மயமாகவே இருந்து விடாதென்று-நம்புகிருேம்: ஹிந்துவும்.மகமதியனும் ஒரே ராஜரீக ஆதர்சமுட்ை யவர்களாய், நமது ராஜரீக வாழ்க்கை உண்மை பெறுமாயின் வெளி வேற்றுமைகளைத் துச்சமாகக்

கருதக்கூடிய-மன ஒற்றுமை வந்துவிடுமெ. நம்புகிருேம். நமது சொந்த துக்கங்களையும் பிக்கைகளையும் பற்றின கதை அம்மட்டிலி

Gమిడి ? - முன்பு ரயில் வண்டியில் நானும் ஒரு ஆங்கிலேயனும் சந்தித்தோம் ஸ்வராஜ் யத்தைப் பற்றி ப் பேசிக்கொண்டிருந்தோம். பேஹாரில் ஒரு ஹிந்துஸ்தானி ஜமீந்தாரைநோக்கி