பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

韃 தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்

ஹிந்து' என்று பிறர் நம்மைக் குறிக்கும் ஏளனச் சொல்லை நாம் மகுடமாகத் தரிப்போம். நாம் ஆத்ம சாஸ்திரவாதிகளாக இருப்பது பற்றிப் பிறர் நம்மை நகைப்பதைப் பொறுத்துக் கொள்வோம். ஸ்வ தேசத்துக்கு ஸேவை பண்ண வலிமை வேண்டு கிருேம். தேசப் பொறுப்புக்களை வஹிக்கும் இயற்கை யுரிமை யில்லாமையால், முழுப் பயன் கேடாகிய இகழ்ச்சியின் துன்பங்கள் நம் நெஞ்சைத் தின் கின்றன.

இதனுலே நம் இளைஞர் சிறிது காலமாக ஜன ஸேவை’யைக் கைக்கொண்டிருப்பது காண்கிருேம், உயிரற்ற ஸமாதான மென்ற அறைக்குள் மனிதன் எக்காலத்திலும் திருப்தியுடன் அடைபட்டிருக்க ம்ாட்டான். அபிவிருத்திக்குப் பாடுபடுதல் அவனு டைய அத்யத்த அவளரம். தான் துன்பப்பட்டும் ஒரு கொள்கையைத் துரக்கி நிறுத்துதல் அதன் அடையாளம். எல்லாப் பெரிய தேசத்தாரின் சரித் திரத்திலும், இந்தப் போராட்டத்தின் எதிர்க்க முடியாத நதி துரை வீசி, உறுமி, ஜயாபஜங்களாகிய மேடு பள்ளங்களினூடே தட்ைகளை யெல்லாம் உடைத்துக்கொண்டு போகிறது. நம்மைம்போல் ராஜரீக பக்கவாத நோயுடையவர்களின் கண்ணிலும் சரித்திரத்தின் மறைத்தான இந்திர ஜாலம் படாத வாறு தடுத்தல் லாத்யமில்லை. பெரியோர் வாக்கியங் களாக ஊக்கமெய்திச் சரித்திரத்தின் பாடங்களை நன்கு கற்றவகுப் உயிரின் வேகம் நிரம்பியிருக்கு

மோரிளைஞன், பிறர் கட்டாயத்தால் வேலையற்றிருப்

பதைக் காட்டிதும் சாதல் நன்றெனக் கருதுவான். பந்தோபஸ்"தில் வைக்கப்பட்ட லசிந்த்ரநாத தாஸ் குப்தன் தற்கொலே செய்துகொள்ளுமுன் எழுதிய மனமுருகும்படியான கடிதத்தினுல் இது தெளி வாகிறது.