பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- டய பலத்தைச் சட்டை பண்ணு இவனே எதிர்த்துப் பேசத் தொடங்கி யிருக் கடவுள் கொடுக்கும் வரத்துக்குள்ள தக் காட்டிலும்நாம் பூசாரிக்குக் கொடுக்கும் தானத்தின் கிரயம் சில சமயங்களில் அதிகப் படலாமென்பதையும் மறக்கலாகாது இந்தப் பூசாரி யின் பலத்திற்கும் குணத்துக்கும் ஸ்மீபத்தில் வெளிப்பட்ட சில திருஷ்டாந்தங்களை ஆராய்ச்சி செய்வோம். ஆனி பெஸ்ன்ட் மேலே குற்றமிருந்த வே வைத்துக் கொள்வோம். ஆளுல் பெரிய |ங்னிெஷ்காரன் அவளே மன்னித்து விட்டான். இதைக் கண்டு சின்ன இங்கிலிஷ்காரன் சில பூகம் பங்களே ஸ்ருஷ்டித்தான். அவை போய்ப் பார்வி மெண்ட் சபைகளை அசைத்தன. rமை என்ற குற்றத்தைச் சின்ன இங்கிலிஷ்காரன் கடிமிக்க மாட்டான். சரியற்ற தண்டனைகளுக்கு முகாந்தரங் கேட்கவேண்டுமானுல் மறந்துபோவான். தண்டனை ஏற்பட்டால் அதில் ஒட்டுவதற்கு அங்கே ஒரு குற்றம் இருக்கவேண்டும் என்கிருன். இதை ஒப்புக்கொள்ளா விட்டால் அமிதவாதி" என்று சொல்லுகிருன். வைஸ்ராய் சட்டசபையில் பஞ்சாப் உதவி கவர்னர் ஹிந்து தேசத்து ஜனங்களைத் தாறுமாருக நிந்தனை செய்தபோது, வைஸ்ராய் உதவி கவர்னரை லேசாக மட்டந்தட்டி விட்டார். சின்ன இங்கிலிஷ்கார்னுக்கு அப்போதுண்டான ஜ்வரம் இன்னும் தீரவில்லை. மிஸ்டர் மான்டேகு தமது உத்யோகத்தை வஹிக்கு முன்னே இந்தியாவின் அதிகாரி வர்க்கத்தைப் பற்றிக் கொஞ்சம் வெளிப்படையான வார்த்தை சொன்னதாகப் பெரிய தூஷணையாகிய புயற்காற் றெழுந்து மிஸ்டர் மான்டேகுவின் அதிகாரம், செய்கை, சுவாதீனம் என்னும் ஸ்தூபிகளே அடித்துக் கொண்டு போய்விட்டது. லார்டு ரிப்பன் காலத்

திலும், லார்டு ஹார்டிஞ்ச் காலத்திலும் இந்தச்