பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# يمر . . . وي భ్రా !్వన్జా ,

ء ، مه ;دمه ٠ مسيع : -

கருத்தைப் பல

so , يعبر جيم شمس ميسي "."، ங் 3;{ భథ

தாகூரின் உரை நடை பலவிடங்களில் கவிதைத் தன்மை வாய்ந்தது. அதன் சுவை குன்ருமலும், மொழி பெயர்ப்பு என்று தோன்ருமலும் பாரதியார் இக்கட்டுரை களைத் தமிழில் தந்துள்ளார். நடையிலே வடமொழிச்

• • ٭۔ ۔ ۔ ۔ ۔ -: يعم - - ** சொற்கள் மிகுந்துள்ளது என்பது மெய்தான். ஆளுல்

... " أيغية متن : من اینکه புதியதொரு தமிழ் நடையை உருவாக்கிய பெருமை பாரதியாருடையது. கருத்துத் தெளிவும், ஏற்ற சொற்

களைப் பயன்படுத்தும் தன்மையும் அதில் சிறப்பாக அமைந் துள்ளன. வேறு இடங்களிலே பாரதியாரின் உரைநடை மிக எளிமையோடு விளங்குகிறது. மொழி பெயர்ப்புக் காக அவர் சற்று நடையைக் கையாண்டிருப் பதை நாம் காணலா: வளம்பட்டு வளர்ந்துள்ள ஆங்கில உரை நடையின் பொருள் துட்பம், நெளிவு, இழிைவு, விய எல்லா அம்சங்களையும்

تسمية

மு

&

r:

பணியாகும்.

பாரதியார் தமிழ் உரைநடைக்குச் செய்துள்ள அரிய பணியை நாம் இன்னும் சரியான முறையில் புரிந்து காள்ளவில்லை. அவர் உரைநடையில் இரண்டு வெவ்

வேறு விதமான போக்கைக் கையாண்டிருக்கிரு.ர்.

· G

எளிமையும் வளைவு சுழிவின்றி நேராக விஷயத்தை உள்ளத்தில் தைக்கும்படி சொல்லுவதில் அவர் தனித் திறமை கொண்டிருக்கிருர், எளிமையும். பேச்சு மொழி யும் அதிலே முதன்மை வகிக்கின்றன. அந்த நடைக்கு அத்தனை வலிமையும் அழகும் இருப்பதை பாரதியார்