பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, ; }

- --و میمه تسمیه - ۔ * * ை லுடைய பலததை நாம பாாத

திருப்பது மாத்திரமேயல்லாமல், நெடுநாளைக்கு

፵ »

முன்பு லார்டு கானிங், வார்டு பென்டிங்க் காலங் களிலேகூடப் பார்த்திருக்கிருேம்.

இது கொண்டே நான் அடிக்கடி என் தேசத் தாரை எச்சரிக்கிறேன்.

"இவ்வளவு துணிபு எங்ங்ணம் பெ இ. பலத்தாலா ? அன்று. உங்களுக்கு பலமில்லை. உங்கள்

z, સ્વ יע

வாக்கிளுலா ? அன்று. அது நீங்கள் நினைக்கிற அளவு பெரிய ஒவியில்லே. உங்களுக்கு பக்க

பலமுண்டா ? கிடையாது. உங்கள் ககதி தர்மமா ? ஆம். அதை நம்புங்கள். வேண்டு. நாம் துன்பப்படுவதை யாவராலும் தடுக்க முடியாது. கற் பாதையின் முடிவில் ஸத்ய, தர்மங்களுக்கு ஆத்ம ஸ்மர்ப்பணம் செய்து கொள்ளும் மஹறிமை உங்க ளுக்குக் கிடைக்கும். கடைசியாக உங்களுக்கேதேனும் ராஜ்யவரம் கிடைத்தால் அது உங்கள் அத்தக் கரணத்தினின்று டைக்கும். உங்களுக்குள்ளே யிருக்கும் ஈசனிடமிருந்து கிடைக்கும்.” ஏற்கெனவே இந்தியாவுக்கு ஏதோ சீர்திருத்தம் கொடுக்கவேண்டு மென்ற வார்த்தையில் இந்தியா கவர்ன்மெண்டா ரும் உடந்தைப்பட்டிருப்பதாக ஒலந்தேஹப்பட்டு, ஆங்கிலோ இந்திய கோபச் சிரிப்புடன், ஹோ ஹோ, இந்த கவர்ன்மெண்ட் ஏன் இப்படி மலைக் கிறது ? இடி யிலாகா மழை பெய்யும் தொழிலில் இறங்கத் தக்கதாக என்ன பெரிய விபத்து நேரிட்டது?’ என்று விசாரணை செய்கிருன். எனினும், வெறும் பள்ளிப் பிள்ளைகளைச் சட்டவிரோதமாகிய இருட்டுக் குகைகளில் அடைத்து வைப்பது தகுமோ என்று கேட்டால் இதே ஆங்கிலோ இந்தியன், "நாங்களென்ன செய்வோம்? இவ்விடத்து விவகாரங் களின் நிலைமை பயங்கரமாக இருக்கிறது. ப்ரிடிஷ்

l£ ,

J}}