பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறிதும் பெரிதும் - 81

பத்திராதிபர்கள் கேவலம் சாமான்ய: உடை தரித்த கவர்ன்மெண்ட் உத்யோகஸ்தரேயாதலால், அவர் கள் சூட்டும் அடைமொழிகளே கூழ்மிக்கிறேன். எனது கவிதையில் பொருளில்லே யென்றும் என் வசனத்தில் லாரமில்லே யென்றும் கருதுகிற என் ஸ்வதேசத்தார் கூட எனது விகிதங்களைப் படித்திருப்பின், முன்பு ஸ்வதேசியக் கலகத்தின் கால முதலாக இன்றுவரை நான் அமித வாதத்தைக் கண்டிருக்கிறேன் என்பதை அறிவார்கள். நான் எப்போதும் இந்த ஒரு வார்த்தை இடைவிடாமல் சொல்லிக் கொண்டு வரு கிறேன். யாதெனில்: பாவம் பண்ணின கூலி கடைசி வரை நற்பலன் தராது. பாவக் கடன் நாளாக நாளாக அதிகச் சுமையாய்விடும், தவிரவும், எழுது மை கொட்டி வைவோர் இந்தியராயினும் ஆங்கிலேயராயினும் அவர்களுக்கு நான் டயப்படுகிற வழக்கம் கிடையாது. யோக்யதையுமின்றிச் சட்டத் துக்கும் விரோதமாய் பகிரங்கமில்லாமல் ஒரு காரியத்தை சீக்கிரத்திலே ஸாதனே செய்துவிட் வேண்டுமென்று ரஹஸ்யக் கோனல் வழிகளிலே நேர் வழியை விட்டுப் புகுதலாகிய அமிதவாதத்தை நான் எப்போதுமே கண்டனம் புரிவேன். இதை நான் முழு நம்பிக்கையுடன் மாருமல் GFT 63 வருகிறபடி யால், அதற்கு ஸ்மான்யமான உறுதியுடன் கவர்ன் மெண்டார் இந்த அமிதவாதக் கொள்கையை ஒரு ராஜ்ய தந்திரமாக அனுஸ்ரித்தலும் பெரிய குற்ற் மென்பதை உரை கிறேன். ஒரு நோக்கத்தை அடை வதற்கு சட்ட ரஸ்தா குறுக்கு வழியில்லாமல் சுற்று வழியாகப் புலப்படலாம், ஆல்ை_பெல்ஜியம் தேசத் தின் ஸ்வதந்த்ரங்களின்மேல இரும்புச் செருப்பு மாட்டி நடப்பது போலே நேர் வழியைக் குறுக்கும் அப்தேவாதம் எப்போதும் கண்யமன்று.

புராதன சரித்திரத்தில் குறுக்கு வழி எத அனுஷ்டானத்திலிருந்தது. வி வகா ரங்க ளே ச்