பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

螺 தாகூரின் ஐம்பெருங்கட்டுரைகச் விஷம் ஆட்சி முழுதையும் புகுந்து கெடுக்கிறது. பிறர் தயவைக் காட்டிலும் தன் மதிப்பே மேலென் றும், தங்கள் நலத்திலும் தேச நலம் உயர்வென்றும் கருதுவோர் ஸர்க்கார் சம்பந்தங்களினின்றும், போலீஸ் இடங் கொடுக்குமளவு, இயன்றவரை, எட்டி தடக்கிருர்கள்.

போலீஸ் சேர்க்கையிஞலே களங்கமுற்றதாய்க் கால் விரல் மீது நின்றும், நிழல்களை ஐயத்துடன் நோக்கியும், மறைவில் பதுங்கியும் நடத்தல் லம்ப்ர தாயமான வட்டத்தில் பழகும் அதிகாரியின் வழக்க மான சந்தேகம் கடைசியில் கொடுஞ் செய்கையாகப் பரிணமிக்காதவண்ணம் தடுக்கத் தகுந்த கருவி எதனையும் காளுேம்.

அவனுக்கு நாம் கேவலம் ஆளப்படுவோர் '

எனவே நமது வீடுகளில் தாய் அழ, ஸ்ஹோதரன் நடுங்க, மனைவி தற்கொலை செய்து கொள்ள குழந்தைகளுக்கு போஷணையும் கல்வியும் இல்லா மல் போக, நாம் பல வருஷங்கள தேசாபிமானத் துடன் பாடுபட்டு வளர்த்த முயற்சிகள் ரஹஸ்யப் போலீசாரின் செய்கையால் புழுதியாக நொருங்கிப் போக-இங்ங்னம் நாம் கஷ்டப்படுவதனுல் அந்த அதிகாரிக்கு போஜனத்தில் ருசி குறையவுமில்லை. அவன் துரக்கத்துக்கும் ஹானி கிடையாது. சீட் டாட்டத்தில் அவனுக்குள்ள ஆவல் மாறுபடவு மில்லை. நான் இதைக் கோபத்துடன் சொல்ல வில்லை. இப்போதுள்ள நிலைமைகளே உத்தேசிக்க இதுவெல்லாம் ஸஹஜந்தான். அதிகாரி வர்க்கம் மெய்யான உலகத்துடன் விவகாரங்கள் நடத்துவது வழக்கமில்லை. தன் கற்பளு விதிகளால் ஏற்படுத்தப் பட்ட கற்பனையுலகத்துடனேதான் விவரிக்கிருர்கள். விடுதலேயுள்ள தேசங்களில் அதிகாரிக் கூட்டம் இட முழுவதையும் கவரும்படி விடுவதில்லை. இடையே