பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறிதும் பெரிதும்

துவாரங்கள் உள. அவற்றின் வழியே ஜனங்கள் அபிவிருத்தி பெற முடியும், சார்பு நாட்டில் அப் படிப்பட்ட துஆாரங்கள் இல்லாதபடி அக்கூட்டத் தார் செய்து விடுகிருக்கள். . -

நாம் வெளி வானத்தில் இடம்பெற நாடி முயற்சி செய்தால், மேற்படி_வர்க்கத் தின் கிளைகளில் சூருவளியடித்ததுபோல இலகளின் துணி வரை சிலசலப்புண்டாகிறது. அதனுல் நமக்கும் அசாந்தி யுண்டாய் மேற்படி கிளைகளின் புடைப்பில் உடைந்து போவதைக் காட்டிலும் காற்றடிக்கும் வழியைத் தேடாதிருத்தலே நல்லதென்று கருது கிருேம். எனினும், இங்கே எனது முதல் வார்த்தை யும் கடைசி வர்ர்த்தையும் ஆகிய முக்யமான விஷ யத்தைச் சொல்லி விடுகிறேன். இயற்கையற்றதைத் துப்பர்க்கி முனையிலேயே ஸ்மநிலையில்_நிறுத்திவைக் கும்படி அத்தனே பலமுடைய ஜாதி உலகத்தில் எதுவுமில்லை. கனம் அதிகப்படுகிறது. தசைகள் சுழலுகின்றன. தாக்கி நிறுத்தப்பட்ட அலம்பா விதங்களையெல்லாம் பெரிய பூமியின் ஆகர்ஷண: சக்தி தரைக்குக் கொண்டு வருகிறது. அரசாட்சி யின் இயல்பு ய ாதாபினும் ஆளப்படும் ஜனங்களுக்கு அது உத்தரவாதியாக இருக்க வேண்டும், அப்போது அவர்கள் அதைத் தம்தாகக் கருதி உண்மை செலுத்துவார்கள். தமக்கு லம்பந்தமில்லாத, பொறுப்பற்ற, புறத்து ஸ்ர்க்காரிடம் ஜனங்களுக் குள்ள உதாளவீனம் அலவியையாகத் தாமும் அதை வலிமையில்ை அடக்க விரும்புவோர் விரோதமாக மாற்றுகிருர்கள். இங்கனம் விவகாரம் மிகவும் சிக்கலாகிறது. .

.**

கால சக்தியின் தூதாக ப்ரிட்டிஷ் ஜாதி இத்தியாவுக்கு வந்தது. ஒவ்வொரு காலத்திலும் மனுஷ்ய ஜாதி கற்றுக்கொள்ளும் பெரிய உண்மை