பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர் தாகூரின் ஐம்பெருங்கட்டுரைகள்

ஆங்கிலேயனுடைய அதிகார முழுதும் நம் இயல்பி லுள்ள சிறுமையை ஆதாரமாகக் கொண்டு நிற்கிறது. ஆளுல் பூமியில் இனி வரப்போகிற எதிர் காலத்தில் நிர்ாயுதபாணிகள் ஆயுதபாணிகளே எதிர்த்து நிற்பர். அடிக்கத் தெரிந்தவனுக்கு வெற்றி யில்லை. சரியானபடி சாகத் தெரிந்தவனுக்கு வெற்ற

யுண்டாம். துன்பம் விளைவிப்பவன் அழிவான். துன்பப்படுவோன் மஹிமையடைவான். ஆத்மா வுக்கும் மாம்ஸ்த்துக்கும்-ஆத்மாவுக்கும் யந்திரத் துக்கும்-நடக்கும் சண்டையின் முடிவில், மனுஷ்யன் தான் மிருகமில்லையென்றும், இயற்கையின் பொறுக் ô 53v (Natural Selection) 5T3T, p ggj 5 &Taiv äT விதியைத் தான் கடந்தவனென்றும் ருஜுப்படுத்து வான். ருஜ"ப்படுத்தும் கடமை நம்மைச் சேர்ந்தது.

கிழக்கும் மேற்கும் சந்தித்தால், பெரிய ஆதர் சத்தில் ஸ்ந்திக்கும். யஜமான லேவக ஸம்பந்தத்தி கிகள் வைத்த சண்டைக் கப்பலின்

லும் பெரிய பீரங் ஸ்ம்பந்தத்திலும் ஸ்ந்திக்கமாட்டா.

மரணத்தைத் தோழமை செய்து கொண்டால், யமன் நமக்குத் துணை செய்ய வருவான். நமக்கு நாமே வலிமை தேடிக்கொள்ள வேண்டும். அன்றி, வலிமை யுடையதற்கும் வலிமையற்றதற்குமுள்ள தோழமை உண்மையாகாது. ஒரு பக்கம் மேலான ஐக்கியம் சரியான ஐக்கியமன்று. அது பிரிவுகளிலே பெரிய பிரிவு. -

நம்மைச் செங்கல், சுண்ணும்பாக வைத்துக் கட்டும் ஸாம்ராஜ்யம் நமதன்று. நாமும் சேர்ந்து கட்டும் ஸாம்ராஜ்யமே நமதெனலாம். அந்த மாதிரி லாம்ராஜ்யத்திலேதான் நாம் ப்ராண லாபம் பெற லாம். அதற்காக நாம் ப்ராணனேக் கொடுக்கவும் செய்வோம். பலவான்களுடன் நம்மைத் தோழமைப்