பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ee SSAAAASS SAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA S

வோருக்கு அது கொடுமையென்று மிகத் தெளிவாகப் புலப்படுகிறது. இந்த வழியின் இயற்கைப் பயன் யாதெனில் இது எங்கும் பரவினதன் காரணமாகக் குற்றமில்லாத பலர்கூடத் தமது நலத்தையும் பொது நலத்தையும் கருதிச் செய்யும் தொழில்கள் தடைப்பட்டுப் போகின்றன. இந்த அஸ்ம்பாவித நிலைமையில் புதிதாக ஒருவனேக் கண்டால் அவனுடன் தாராளமாகப் பழக இடமில்லை. மேலும் அதிதி ஸத்காரத்திலும், தான தர்மங்களிலும், ஸ்ர்வ வ்யாபியான ஐயம் வந்து புகுந்து கொண்டது. இது பெரிய விபத்தன்ருே ?