பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

லாம். மோப்பம் பிடிக்கும் நாய்க்கும், வழிகாட்டும் நாய்க்கும் முயல்கணேத் துரத்தி மகிழி உரிமை கிடையாது. வாஷிங்டன் நகர வாசிகள் அநாவசிய ஆடம்பரம் என்று குறிப்பது இதைத்தான், ஒரு நாங் அல்லது மனிதன் தனது போஷாக்குக்காக எதைச் செய்ய வேண்டுமோ-அல்லது, எதைச் செய்ய உரிமை இருக் கிறதோ-அதைத் தான் செய்ய வேண்டும்.’’ - -- தாத்தா புன்னகைத்து, சுங்கான உறிஞ்சிஞர். பிறகு பேசினுர் : “ லு என்ற பெயரோடு, மோப்பம் பிடிக்கும் பெட்டை தாய் ஒன்து இருந்தது. ஜோ ஹெஸ்கத் எனும் நண்பன் ஒரு வலுக்குச் சொந்தமானது. அது வாயில்லாப் பிராணிதான், ஆணுல் உண்மையான விசுவாசம் உடையது. பின் தங்கி நிற்கும் கடாவுக் கொண்ட பெட்டை நாய் அது. -

‘ பறவைகனேக் கண்டுபிடிக்கும் பெரிய நாய் ஒன்றும் ஜோவிட கிருந்தது. அது சுத்தக் கறுப்பு. க ரி ய ன் என்பதே அதன் பெயர். பறவையைக் குறிவைத்துக் காட்டும்போது அது கருகிப் போன அடிமரம் மாதிரியே தோன்றும். அடிமரம் போலவே உறுதியும் கருநிறமும் பெற்றது. அது. அதனல் லூ அடிமரங் கணேச் சுட்டிக் காட்டுவதிலேயே தன் வாழ்வு பூராவையும் கழித் தது. புல் நிறைந்த சமநிலத்தில் துடைப்பப் புல்களினுள்டே தடக்கிறபோது, அப்பாவி லூ தென்படும். கருகிய அடிமரம் ஒன்றின் ஆகே பணியால் விறைத்துக் காணப்படும். பின்னுக்கு ஒதுங்கி நிற்பது தவிர வேறெதுவும் அறிந்திராத லூ செய்த வேலே அதுதான். ஆயினும் தன் கடமையை மிகச் சிறப்பாகச் செய்தது அது. தன் தொழிலாக ஏற்றுக்கொண்ட ஒன்றை அது என்றும் வெறுத்ததே இல்லை. இறுதியில் அதன் கண்கள் ஒளி இழிந்தன. அது சாக நேர்ந்தது. போக்கு வரத்து மிகுந்த ஒரு தெருவின் நடுவே காணப்பட்ட பயர் பிள்க் கைக் கரியன் என நினைத்து லூ ஒதுங்கி நின்று காவல் புரிந்தது. விலக மறுத்தது. வேகமாக வந்த ஒரு காரில் அடிபட்டது.’

தாத்தா தனக்கே உரிய குறும்புடன், மென்மையாகப் புன் னகை புரிந்தார். அவராகவே புதிய பாடம் ஆரம்பித்தார்.

‘’ ஒருவன் நாய்களைக் கவனிப்பதன் மூலம், வாழ்வது பற்றிய உண்மைகளே நிறையவே கற்க முடியும். பாம்புகளும் சிறு ஆம்ை களும் உதாரணமாகும். சிறந்த் பறவை பிடிக்கும் நாய் சிறு ஆமையையும் கண்டுபிடிக்கும்; பாம்பையும் காட்டும். ஆளுல் அது ஆமையிடமிருந்து பதுங்காது. பாம்பைக் காட்டியதும் டனே தூர ஓடும். இதையே ப்ொதுநலப்பணி என நாய் கூறும். ஆளுல் நல்ல பறவை நாய் ஒரு முயல்க் கண்டதும், தன் கிாது துளை விசித்திரமாக நிமிர்த்தும் பழக்கடையிலிருந்து ஆப்பிளைத் திருடுவது போல் குற்றமுள்ள பார்வையோடு அது தோளுக்கு மேலாக :T கவனிக்கும். அது உதையை எதிர்பார்க்கிறது என்பது உனக்குப் புரியும். அதற்கும் தெரியும். துருதுருத்து.