பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

அது அரை உயிராகியிருந்தது. அதன் சருமம் ரோமத்தை இழந்து, சுருங்கிச் சிவந்தும், அசிங்கமாகவும் இருந்தது. - ‘ இது மிக அருமையான பறவை பிடிக்கும் நாய். வெகுவாக அடிபட்டுப் போயிருக்கிறது. அதை நான் ஒப்புக் கொள்கிறேன். இருந்தாலும் இது நல்ல நாய்தான். இதன் தாய் தந்தையை என்க்குத் தெரியும். இதன் மீது கொஞ்சம் சிரத்தை காட்ட வேண்டும். நாயைப் பழக்க வேண்டிய காலம் வசந்தமே யாகும். அப்பொழுது நமக்கும் சிறப்பான வேலை வேறு இராது. முதலில் நாம் இதன் சொறியைப் போக்கடிப்போம் ‘ என்று தாத்தா சொன்னுர், .

இதை எங்கே பிடித்தாய் ? இதைப் போன்ற சாதாரண தாயை நான் இதுவரை கண்டதேயில்லே ‘ என்று நான் குறிப்பிட்டேன். - - - -

‘ அதன் தோற்றம் உன்னே ஏமாற்றாமல் கவனித்துக்கொள். அதற்கு உன்னேவிட உயர்ந்த ரத்தம் ஒடுகிறது. நடந்த விஷயம் இதுதான் : அதன் தாயை வளர்ப்பவன் சிறிது காலம் பிரயாணம் போக தேர்ந்தது. அவன் அந்த நாயை ஒரு குடியானவனிடம் விட்டுச் சென்றான், அதனுல் நாய்க் குடும்பம் பூராவுக்கும் சொறி பற்றிக் கொண்டது. இந்தச் சொறியை நீக்கிவிட்டால், உனக்கு நல்ல நாய் கிடைக்கும். பெரிய நாய்களால் நீ நன்கு பழக்கப்பட்டிருப்பதால், இப்பொழுது ஒரு குட்டி நாயைப் பழக்கு வதில் உன் கை வரிசையைக் காட்டலாம். அதன் மூலம், நாய்களேம் பற்றி நாய்களிடமிருந்தே இன்னும் சில விஷயங்களை நீ கற்க முடியும் ‘ என்று தாத்தா எச்சரித்தார். -

ஆன்றாெரு நாள் பிராங்கும் லேண்டியும் எனக்கு அளித்த பயிற்சியின் நினைவு வரவும், நான் லேசாகச் சிரித்தேன்.

இந்தச் சொறி விஷயமாக என்ன செய்யலாம் ?’ என்று கேட்டேன். .* ‘ வெகு சுலபம்தான். எண்ணெய் நிரப்பும் நிலையத்தில் உள்ள கஸ் மக்நீலிடம் போவோம். கொஞ்சம் பழைய டப்பா எண்ணெயை அவரிடமிருந்து வாங்கிக் கெள்ளவோம். மருந்துக் கடையிலுள்ள டாக்டர் வாட்ஸ்னேக் காணச் சென்று, சிறிது கந்தகம் வாங்குவோம், பழைய டப்பா எண்ணெயில் கந்தகத்தைக் குழப்பி, அதை நாய்க் குட்டிக்குப் பூசுவோம். மெது மெதுவாக சொறி நீங்கிவிடும் ; இ! து

தரத்தா சொன்னது சரிதான். சில தினங்கள் நாங்கள் நாய்க் குட்டிக்கு அந்தக் கலவையைத் தடவிளுேம். சீக்கிரமே அதன் உடலில் மீண்டும் மயிர் முளைப்பதைக் காண முடிந்தது. ஒரு மாத காலத்திற்குள் அதன் ரோமம் நேர்த்தியாக வளர்ந்து விட்டது. நாங்கள் அதற்கு டாம் என்று பெயரிட்டோம். அதன் கல்விம் பயிற்சியை நான் மேற்கொண்டேன்.

தாத்தா சொன்னர் : பறவை பிடிக்கும் நாயை வீட்டின்