பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தாத்தாவும் பேரனும்

ஒரு திட்டம் தேவை. இதற்கு ஏற்ற விடை ஒரு படகுதான் என்று நான் தினக்கிறேன். வசந்தகால நரம்புக்கிளர்ச்சிகளை சமனப்படுத்தும் சக்தி படகிடம் உண்டு. காதுகளைச் சுத்தப்படுத்து . வதிலும், கணக்கிலும் நீ இன்னும் கொஞ்சம் அதிகமான சிரத்தை காட்டுவாயாளுல், ஒரு படகு கட்ட நான் உனக்கு உதவி செய்வேன். பள்ளிக்க்டிடம் முடிவுற்றதும் இந்தக் கோடையில் மீன்களையும் தண்ணிரையும் பற்றி நீ ஏராளமான புது விஷயங் களேக் கற்க முடியும். உன்னைப் பற்றியும் நீ அதிகமாகக் கற்றுக் கொள்ளலாம். அமைதியான சிந்தனையின் மதிப்பு பற்றி ஒருவனுக்குக் கற்றுத்தர படகு போன்ற சாதனம் வேறில்லை ’’ என்று அவர் சொன்னர்.

வசந்தத்தின் எஞ்சிய பகுதி முழுவதும் படகு கட்டுவதிலேயே செலவழிந்தது. தாத்தா ஒழுங்கு முறைப்படி உழைத்தார். கலகைகளின் பெருங்குவியல் திரட்டிஞர். அறுப்புச் சட்டங்கள் சிலவற்றைச் சேகரித்து, பின் தோட்டத்தில் பதித்தார். பன்னிரண்டு அடி நீளமும், தட்டையான அடிப்பாகமும் கொண்ட சிறு படகு-விட்டத்தில் அகன்றதாய், தண்ணின்ர உள்ளுக்கு இழுக்காத்தாய், சிறுவினுல் கட்டுப்படுத்தக் கூடியதாய், குற்ைந்த் அளவில் மூன்று பேரும், மீன்பிடிக்கும் சாமான்களும் கொள்ளத் தக்கதாய்-ஒன்றை உருவாக்குவதே அவர் திட்டம். பின்புறத்தில் மீன் அல்லது சிற்றுண்டியைப் பத்திரப்படுத்த ஒரு பெட்டியும், ண்டில் இரையை வைக்க ஒரு பெட்டியும் அதில் உண்டு. ந்தப் படகு மிக மலிவாக முடிந்துவிட்டது என்பது என் எண்ணம். அதுப்பு மில்லில் உள்ள அவருடைய நண்பர்களிட .கிருந்து மரத்தை அவர் சும்மா பெற்றுவிட்டார். துடுப்புக்கு ஏற்ற மரங்களையும் இளுமாகப் பெற்று, அவரே செதுக்கி, உப்புத் தாளிளுல் தேய்த்து கண்ணுடிப்ோல் மழமழப்பாகச் செய்தார். பலகைகளே ஒன்றாேடொன்று நெருக்கமாக் அமைத்தார். படகை ஒரு தடவை தண்ணீரில் இறக்கி, அவற்றின் இணைப்புகள் -- + செய்த பின்னர் அதனுள் ஒரு சொட்டு கூடக் க்சிய 33)},

இரட்டைத் துண்டு ஓடக் கட்டையை தாத்தா வெறுத்தார். காட்டினுள் சென்று,-காய்ந்த, எனினும் நசித்துவிடாத-போது Dr வளைவுடன் கூடிய மரக்கட்டையை எடுத்து வந்து அதை வைதது அவர் படகை அமைத்தார். ஆணிகளையும் நங்கூரத் தையும் தவிர வேறு உலோகப் பொருள் அதில் கிடையாது. ஒசைப் படுத்தும், விகாரமான துடுப்பு இணைப்புகளை அவர் விரும்புவ தில்லை. அவை அடிக்கடி தண்ணில் விழுந்து தவறி விடலாம் : திருடு போகலாம். அல்லது, ஒவ்வொரு முறையும் அவற்றை விட்டுக்கு எடுத்துச் செல்ல நினைவு இருக்கவேண்டும். தாய் தன் குழந்தையைப் பற்றியிருப்பது ப்ோல் துடுப்பை ஏந்தி, அரைவாசி வலித்தலே அதுவாகவே செய்து முடிக்கும் அமைப்பு ஒன்றை