பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 23 தாத்தாவும் பேரனும்

தெல்லாம் கிராப்ஸ் ஆட்டத்தை எப்படி விளையாடுவது என்று தான். இது துக்ககரமான பொழுது போக்கு. அதனல் தான், குட்டிச் சாத்தான்களாகிய எங்களை நன்னிலைப்படுத்த வந்த, மணல் திறத் தலைமயிர் பெற்ற ஆங்கிலேயர் (ஒரு அந்நியன் :) மிஸ்டர் ஜேம்ஸ் ஸ்டீஃபன்ஸ், எங்களுடைய அதிர்ச்சி தரும் நடவடிக்கை கன்ப் புதுப்பிக்க நேர்ந்தது. ஏய்ப்பதற்கென அமைந்த பாய்ச் சிகைகளைக் கொண்டு வந்து அவர் ஆடினர். வசந்த காலப் பிரார்த்தனே நாட்களுக்குப் பணமற்றவர்களாக எங்களே ஆக்கி விட்டார். கடனை வசூல் செய்வதையே தொழிலாகக் கொண்ட வட்டிக் கடைக்காரன் மாதிரியே அவரும் கண்டிப்பாக நடந்தார். அநியாயமாகப் பெற்ற 5 உணடியல தடடில சேர்த்தார். என் பணம் முழுவதும் கால. அதலை எனககு மிகுந்த பக்தி உணர்ச்சி பிறந்திருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு நாள் காலேயில் தாத்தா என்னே மடக்கினர்.

தனக்கு ஏதாவது நேராவிட்டால் சுட்டுக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு ஒரு பையனுக்கு ஏற்படக் கூடிய தினங்களில் ஒரு தினம் அது. ஏதாவது பெரிதாய், சர்க்களிலிருந்து திமிறிக் கொண்டு வெளியேறிய கொடும் விலங்குகளிடமிருந்து சுந்தரி ஒருத்தியைக் காப்பாற்றுவது, அல்லது பற்றி எரியும் கட்டிடத்தி னுள் ஒரு குழந்தையைக் காப்பாற்றுவதற்காகப் பாய்வது போன்ற வீரச் செயல் ஏதாவது நேர வேண்டும். நடை மேடையில் குமிழி பிடும் கீலெண்ணெயைச் சேர்த்துக் கரும் பந்து செய்வது போதாது. விளம் பழங் கே:

களைப் பச்சையாய்த் தின்பதோ, பூனைப் பறவைகள் மீது கள்ளத்த்னமாய்க் கவண் எறிவதோ போதாது. காற்றில் வளைந் ாடும் புல்கள் மீது பாபோலிங் குருவிகள் திறமையோடு வீற் திருக்கும் அற்புத நாள் அது. கோடீஸ்வரன் காசுகளே வீசுவது போல, பால்டிமோர் பொன் குருவிகள் இசையொலி சிதறும். உார்ாைன் வீடு அடக்கமாக அமைந்துள்ள, அடர்ந்த பெரிய மரங்களில் காட்டுச் செர்ரிப் பழங்கள் கறுப்பாய், இனிமையாம் மின்னும்: - - தாத்தா தன் குழாய்த் தண்டினுலும் கண்களாலும் என்னைக் திஞர். உன்னைப் பற்றி நான் ரொம்பவும் கேள்விப்படுகி. றேன். ஞாயிற்றுப் பள்ளிக்கு மட்டம் போடுவது, புனித ஜேம்ஸ் கோயிலின் நிலவறையில் குட்டிப் பிசாசுகளாகிய நீங்கள் கூடிக் கொண்டு சூதாடுவது பற்றி எல்லாம் கேள்விப்பட்டேன். நீ நரகத்துக்குத் தான் போவாய் போல் தோன்றுகிறது. பள்ளிக்கூட விஷயத்தில் நான் உன்னைச் சீர்ப்படுத்தி விட்டதாக எண்ணினேன். ஆளுல் இப்போது உனக்குச் சிறிது பணிவைப் பற்றிக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார்,

இதோ வந்து விட்டது என்று எனக்கு நானே கூறினேன். நான் உபதேசிக்கப் படுவேன் ; அல்லது ஏன் செய்ய விரும்பவில்லை. என்று அறியக் கூடாமலே நான் செய்ய விரும்பாத எதையாவது