பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

முன்னேறிளுேம். சிறிது அமுத்தலான சிரிப்பு இல்லாமல் நான் விவில் பயன்ம் பேர்ன்தேயில்லை. T-மாடல் கார்களில் ஒன்றை ஒட்டுவதற்கு ஒரு குரங்குதான் லாயுக்கு என்று தாததா சொன்னர். ஸ்டீரிங் சக்கரத்துக்கு இரண்டு கைகளும், பெட லுக்கு இரு கால்களும், கதவை மூடியபடி வைத்திருக்க ஒரு வாலும் தேவைப்படும் ‘ என்றார் அவர். ஆனல் அதனினும் சிறந்த கா இதுவரை தயாரிக்கப் படவில்லை. இராணுவ டாங்கி போகக் கிடிய எந்த் இடத்துக்கும், அதே அள்வு இரைச்சலோடு இதுவும் போகும். இது திரையிலிருந்து உயர்ந்தே ஒடும். - சேற்றில் புரளர்மவிருக்கித் தனது ஆண்டயின் விளிம்புகளைத் தூக்கிப் பிடித்த டி நடக்கும் வயோதிக ம்ாதுபோல் தோன்றும். எனினும் அது தேய்வுறுவதே இல்லை.

தாங்கள் பதினேந்து மைல் பிரயாணம் செய்து, பெரிய

டைக்கு வந்தோம். அதற்கு வேறு பெயர் இருக்கும் என்று

சேண்ணுகிறேன். ஆனல் நாங்கள் அதைப் பெரிய ஓடை என்றே அழிைத்தோம். பியர் முனை ஆற்றாேடு எங்கோ ஓரிடத்தில் கலக்கிற

சிற்றாறு அது. படகு வீடு ஒன்றும், துறையும், துறையை அடுத்து சில சிறு படகுகளும் அங்கே காணப்பட்டன. நாங்கள் அங்கு போனபோது, பிற்பகல் மணி நான்கு இருக்கும். w dy

ஒரு படகின் வாடகையாக த்ாத்தா ஐம்பது சதம் செலுத் திஞர். அவர் வெறுமனே தலையசைத்துத் துடுப்புகளை எனக்குக் காட்டிஞர். மெதுவான, மங்கல்நிற, இலைகள் ஊறிய தண்ணீரில் ன் ஒட்டத்தை எதிர்த்து நான் படகு வலித்தேன். சிறு றைகள் மீதும், அவற்றைச் சுற்றியும், பச்சைப் பாசி படிந்த முதிர்ந்த மரப் பகுதிகள் மேலும் ஒடும்போது மந்தமான ரோட்டம் சிறு சிறு அலைகளையும், குமிழிகளையும், உறிஞ்சும் ஒலிகளையும் சிருஷ்டித்தது. நான் படகோட்டியபோது, தாத்தா இரண்டிலச் சரிசெய்து கொண்டிருந்தார். ஒரு பகுதியில், பிளவு. ட்ட குண்டையும், ஒற்றை முள்ளேயும், பிரகாசமான சிவப்பும் வெள்ளையும் கலந்த விசியக்கட்டையோடு சில பன்றிக்கறித் துண்டு களே மற்றாெரு பகுதியிலும் அவர் இணைத்ததை நான் கவனித்

பெரிய ஒடையின் ஒரு வளைவை நாங்கள் கடந்தோம். கரையை நோக்கிப் படகைச் செலுத்தும்படி தாத்தா சொன்னர். அங்கே குவளைக் கொடிகளும் களைகளும் மண்டிக் கிடந்தன. அதிக ஆழமுள்ள குட்டைகள் போலும் தோன்றியது அவ்விடம். ஒற்றை முள்ளும், கனத்த பளுவும் உள்ள தூண்டிலே அவர் என்னிடம் தந்தார். .

  • இப்போது நாம் மீன் பிடிப்போம். நீ தோண்டி எடுத்த புழுக் களே உபயோகித்து, கொஞ்சம் பிரிம் மீன்களைப் பிடி. நான் ஒரு பாஸ் மீன் சம்பந்தமாக ஏதேனும் செய்ய முடியாதா என்று பார்க் கிறேன். நமது துரண்டில் இர்ைக்கு வேண்டிய பிரிம் மீனைப் பிடித்த