பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடையின் இன்பம்

பிறகு நீயும் பாஸ் மீனுக்கு முயற்சிக்கலாம். எப்படியும் அன் இன்னும் ஒரு மணி நேர்த்துக்கு-மாலை ஈக் கூட்டம் எழுகிற வரிையில்-துண்டிலைக் கவ்வ வரா ‘ என்று அவர் திடமாகக் கூறிஞர்.

  • பையா, இனிமேல் நாம் பேசப்போவதில்லை. ஏனெனில், மீன் பிடிப்பு மெள்ன ஆட்டம் ஆகும். அதிக சம்பாஷணை மீன்கனே அச்சுறுத்தி, நிலைமையைக் கெடுத்து விடும். நீ அங்கு உட்கார்ந்து மீன் பிடிக்க வேண்டும்; மீன்கள் தூண்டிலேக் க வ் வாத போது கவனித்து, உற்று நோக்கிச் சிந்திக்க வேண்டும். இதுவே நான் விரும்புவது. சொர்க்கத்தையும், நரகத்தையும் பற்றி, மறு உலகம் எவ்வளவு தூரம் இருக்கிறது என்பது பற்றிச் சிந்தனை செய். உன்னேச் சுற்றிலும் பார். எதையும் இயல்பானதென எண்ணுதே. நீ காண்கிற ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்கு. கேட்கிற அனைத்தையும் நன்கு கவனி. வேறொரு உலகிலிருந்து புத்தம் புதிதாக வந்தவன் போல் நடந்து கொள். எல்லா விஷயங்களோப் பற்றியும், அவை அங்கு எப்படி வந்தன என்றும் எண்ணிப் பார். இப்போது நாம் மீன் பிடிக்கலாம்” என்றார் அவர்,

சத்து நிறைந்த பெரிய மீன் ஒன்றை முள்ளில் குத்தி, கயிற்தை நீரில் எறிந்தேன். ஒரு நிமிஷத்திற்குள் கொழுத்த பெரிய பிரிம் மீன் ஒன்று அதில் சிக்கியது. நான் படகினுள் சேர்த்தேன். அவை: தனித்தனி அரை ராத்தல் கனமே இருக்கும். ஆயினும் தங்கள் வாழ்வில் புழுவையே கண்டிராதது போல், அது சர்க்கரைக் கட்டி என்று எண்ணியபடி, கவ்வின. தாத்தா குவளைக் கொடிகள் மீது, அல்லது அவற்றின் அருகே மீன் பிடிக்க முயன்றார் ; கரை ஓரமாக முதிர்ந்த அடிமர வேர்கள் அல்லது பாறைகளின் கீழே துரண்டில் கயிற்றைச் சுண்டினர். ஆயினும் எதையுமே அவர் பிடிக்கவில்லை. நான் சுமார் இரண்டு ட்ஜன் பிரீம் மீன்களைப் பிடித்தேன். பிறகு விசையை மாற்றிக் கொண்டு, தாத்தா செய்வதுபோலவே செயல் புரியலானேன். மணிக்கட்டில் சிறு தொல்லை ஏற்பட்டது. அதிகமாக இல்லை. நான் உப்பு நீர் மீன் பிடிப்பை அதிகம் செப் திருந்ததுதான் காரணம். வீச்சுவலே எறியும் வித்தையை நான் கற்றிருந்தேன். பாடப் புத்தகங்களில் உள்ளவை தவிர்த்து எதையும் கற்பதில் சிறுவருக்கு மிகுந்த தொல்லை ஏற்படுவதில்லை. என் துரண்டில் முள்ளில் கூட எதுவும் சிக்கவில்லை. சும்மா வீசுவது. இழுப்பது, நிலைப்படுத்தல், வீசுவது, மீண்டும் கொஞ்சம் இழுப்பது;இதேதான். இரை ப்ளாங் என்னும் ஒவியோடு நீரில் விழுகிறது. பன்றி இறைச்சி, மார்பு நீச்சில் கால்களை உதைக்கும் தவ:ே மாதிரி, தண்ணிரில் நெளியும். -

நல்லது, ஐயா, நீர் பேசக் கூடாதபோது, சிந்தித்து, நோக்கி, உற்றுக் கேட்க்வேண்டியதுதான். திடீரென்று இந்த உலகிலேயே தன்னந்தனியணுகி விட்ட பையன் நானே என்று பட்டது. தென் பிராந்தியத்தில் உள்ள நல்ல தண்ணிர் சதுப்பில், சூரியன் அஸ்த