பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

முடிவிலா ஒன்று எவ்வளவு நீளமாக இருக்கும் என்பது பற்றி நான் இந்தித்தேன். வண்ணப்பூச்சிகள் வெளிப்பட உதவும் புழுக்கூடு க,ை பருவ காலங்களை, ம்ழையை, மரங்கள் மீதுள்ள பாசியை, தவளைகளை, மீன்களை, போளம்களே, ராக்கூன்களை, காடைகளை, பெர்ன் பூண்டுகளை, மலர்களை, நீரை, நிலவை, சூரியனை, விண் iன்களே, காற்றை, பையன்கள்ை-முக்கியமாக, பையன்களைஎல்லாம் படைப்பதற்கு எவரோ எடுத்துக்கொள்ளும் சிரமம் பத்தியும் எண்ணினேன்.

தாங்கள் காரில் ஏறிய பிறகும், ஒரு சில மைல்கள் வரை தாத்தா எதுவும் பேசவில்லை. பின்னர், அவர் தலையைத் திருப் பாமலே கூறினர். நீ அதிகம் பேசவில்லையே. என்ன உணரு கிறாய் ?”

‘ மாதாகோயிலுக்குப் போய் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. நீ சொன்னயே அதை நான் பெற்றுவிட்டது போல் உணர்கிறேன்.”

பணிவு ?’ என்று தாத்தா மெதுவாய் கேட்டார். ஆமாமய்யா. நான் அல்பமானவன், முக்கியமற்றவன் என்று உணர்கிறேன். ஏனே கொஞ்சம் பயமும் பெற்றிருக் கிறேன்.” - - கற்கத் தொடங்கிவிட்டாய், பையா. நீ கற்கத் தொடங்கி விட்டாப் என்றார் அவர்.

சங்கீதமும் பேஸ் பந்து விளையாட்டும் சமமாகக் கலந்ததே கோடைகாலம் என்று தோன்றியது. சில இரவுகளில், வீட்டை விட்டு விவாதம் எதுவுமின்றிக் கிளம்புவதற்கு வசதிப்படும்போது, தாத்தாவும் நானும் காட்டுக்குள்ளே நழுவி விடுவோம். இசை ஒலியைப் பின்பற்றி நடப்போம். வெள்ளையர்களின் பெரும் உயிர்ப்புக்கூட்டம், அல்லது நீக்ரோக்களின் பெருங்கூட்டம், அல்லது பரிசுத்தவாதிகளின் பிரமிக்கவைக்கும் காட்சி எதையா வது அடைவோம். ஆவி வந்திறங்கியதும் பரிசுத்தவாதிகள் வாயில் துரை கக்கியபடி, கீழ்ே விழுந்து, மணல் முள்ளிகள் மீதெல்லாம் உருண்டு புரண்டு, தேவமகிமை பாடி, புரியாத மொழிகள் பேசுவர். என் பெரிய தாத்தா வேட் ஒரு பரிசுத்த வாதி. ஆவி அவரைப் பலமாகப் பற்றிக் கொள்கிறபோது, அவர் காணவேண்டிய ஒரு காட்சியாகத் திகழ்வார். பரவசநிலை எய்திய பார்வையில் நிலைகுத்தச் செய்து, புதுமொழிகள் பேசுவார். கீழே விழுந்து புரளத் தொடங்கியதும் மணல் முள்ளிகள் பற்றிய உணர்வு அவருக்கு இருப்பதாகத் தோன்றாது. அவையோ ஏக தேசம் கோல் புந்து அளவு பெரிதாய், ஒரு அங்குல நீள முட்க ளோடு விளங்கும், - . . . . வெள்ளை உத்தாரணவாதிகள் சிறிது அதைரியப்படுத்தக் கூடியவர்கள். ஏனெனில் ஒவ்வொருவரும்-போதகரும் கூட்உாபம் மிகுந்தவர்கள் ; அதை ஒப்புக்கொள்ளத் துடிப்பவர்கள்.