பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேர்டையின் இன்பம்

- நாங்கள் ஒருபோதும் விழா நிகழ்ச்சிகளில் கலந்ததில் ஒரத்திலேயே இருந்தோம். அவர்கள் எங்களுக்கு இடம் கொ தற்குக் காரணம், தாத்தா பெரிய காப்டன், நான் சி காப்டன் என்பது தான். மேலும் என் தாதி, லாரா அத்தை, நீக்ரோ அடிமையாகப் பிறந்தவள். அவள் சாகும் வரையில் ஒரு மந்திரப்பை அணிந்திருந்தாள். ஆகவே நாங்கள் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாதிரி. அவ்வப்போது யாராவது எங்களு ஒயினையும் பொரித்த கோழிக் குஞ்சையும் அல்லது கொஞ்ச் பட்டாணியோடு கலந்த இறைச்சியையும் கொண்டு தருவர். # பரஸ்பரம் புரிந்து கொண்ட தலையிடாமை ஆகும். வெள்ளே இனத்தவர் தங்கள் பெரிய நடன விருந்துகளை நிகழ்த்தும்போது, தாட்டியமாடும் இடத்தின் வெளிப்புறத்தில் மினுமினுக்கும் இதே கறுப்பு முகங்கள் தோன்றும்; யோக்ரா (வெள்ளே மக்கள் தாண்டி யும், குதித்தும், குதிகால்களை உதைத்தும், பிடில் நாதத்துக்கு ஏற்பத் துரத்தியும், துள்ளியும் கும்மாளமிடுவதைச் சிரத்தையோடு கவனிக்கும். வெள்ளைத் தானிய மது இரைக்குழல் வழியாகச் சூடாக இறங்கி, வயிற்றடியில் நெருப்பென விழுந்து, வேர்த்துக் கொட்டும் நாட்டியக்காரர்களுக்குப் போதுமான தெம்பு புகுத்தி விட்டால், வெள்ளை இனத்தவரின் சனி இரவுச் சதுக்க நாட்டியம் செயல் திறத்தில் மாஸ்ாய் நோமா ஆட்டத்தைச் சர்வசாதாரண மாகத் தோன்றவைக்கும் என்பதை நான் சொல்லத்தான் வேண்டும். . .

பேஸ் பந்து முற்றிலும் வேறு விஷயம். ஒரு கையுறை, பந்து, பிடிப்போன் கையுறை, மட்டை ஆகியவற்றைத் தாத்த்ா எனக்கு வாங்கித் தந்தார். அதனுல் விளையாட்டு மைதானத்தில் எனக்கு ஒரு இடம் கிடைத்தது. கொடிகளைத் தாடியாக உடைய பெரிய ஒக் மர நிழலில், தி க்ரோவ் என அழைக்கப்பட்ட இடத்தில், நாங்கள் முடிவில்லாது வீசிப் பிடித்து விளையாடிளுேம். நகரில் ரஸ்தா ஓரங்களில் மட்டையால் ஈயடித்து, தரை வீச்சிகள் பயின்றாேம். இதனால் பந்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அது விரைவில் தேய்ந்து, தையல் பிரிந்து, தோல் உரிந்தது. பிற்கு அதை லைக்கிள் டேப்பில் சுற்றி வைத்தோம். ஆகவே அது கையைப் பிய்த்துவிடுவது போல் ஈயக்குண்டு மாதிரி வந்து விழ லாயிற்று,

ய்ந்து வீசுகிறவர்களில் வால்டர் ஜான்ஸன் தான் சூரன். பேபி ரூத் பிரபலமாகிக் கொண்டிருந்தான். அதனுல் ஒரு மிட்டாய்க் கடைக்கு அவன் பெயரையே வைத்திருந்தன்ர். நாங்களோ பேபி ரூத்துக்காக ஒ. ஹென்ரியைக் கூட விட்டுவிட் டோம். சினிமா நட்சத்திரங்களின் படங்கள் போல்வே விளையாட்டு நட்சத்திரங்களின் படங்களும் சிகரெட்டுகள், மிட்டாய் பொட்டலங்களில் எல்லாம் வந்தன். வியாபாரம் வ்ெ கு.

மும்முரமாக நடந்தது. ; , . . . . . . . . . . ;