பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

வேட்டைக்கும் ஏற்றது. இன்று காக்கர்கள் என அழைக்கப்படும், கோணல் கண்ணும் குறுகிய தலையும் பெற்ற சில அசட்டு நாய்களைப் போலல்லாது, நல்ல தட்டைத் தலையும் சதுர வாயும் பெற். நிருத்தது. அது. மிஸ் நைட்டின் கூந்தல் நிறம் அதன் மயிருக்கும் இருந்தது. பெரும்பாலான காக்கர்களிடமிருந்து உணர்வைப் போக்கடித்து, அவற்றை வெறும் பெட்டைகளாக வளர்த்து விட்டார்கள். ஆளுல் நல்ல காக்கர் ஜாதி நாய் ஒரு கரடியைத் துரத்தவும், பறக்கிற, ஒடுகிற அல்லது மரமேறுகிற எதையும் வேட்டையாடவும் ஆற்றில் பெற்ற காலம் ஒன்றிருந்தது. -

மிஸ்டர் ஆஸ்கார் டுரான்டின் பழைய படகு மூலம் நாங்கள் ததியைக் கடந்தோம். வில்லட்ஸ் பண்ணே இருந்த திக்கு நோக்கிக் காரில் சென்றாேம். சோளம், பருத்தி, புகையிலை ஆகியவை நிறைந்த பெரிய இடம் அது. ரஸ்தாக்கள் கரடு முரடான களி ல் ஆனவை. பிற்பகல் வேட்டைக்கு அங்கு போக ஏகப்பட்ட நேரமிருந்தது-எங்கள் காரின் டயர் - ருந்தால், போகும் பொழுதே தாத்தா, புதிய விஷயம் ஒன்றை நாங்கள் மேற்கொள்கையில் அவர் வழக்கமாகச் செய்வது போல், சிறிது பிரசங்கம் புரிந்தார்.

தாத்தா சொல்லலாஞர் : புருக்கள் தான் உலகத்திலேயே எளிமையான கடும் வேட்டையாகும். அல்லது அதை மாற்றியும் சொல்லலாம். அவைதான் உலகத்திலேயே கடுமையான எளிய வேட்டையாம். நான் இப்பொழுதே சொல்லி விடுகிறேன். நீ கடுவதை விட அதிகமான புருக்களைத் தப்ப விடுவாய். முதல் குண்டுகளின் போது நீ ஒன்றைக் கூடச் சுடவில்லை யென்றால், நான் ஆச்சரியப்பட மாட்டேன். -

துரத்தப்படுகிற, அமைதி இழந்த புரு மிகுந்த வேகமும் தந்திரமும் நிறைந்தது. அது ஸ்வர்லோக் குருவி மாதிரி தணிந்து * நாம சுடத் தயாராகும சமயத்தில் போக்கை மாற்றி வேறு விதமாய் பறக்கும். இறகு தைத்த படுக்கையில் உள்ளதை விட அதிகமான-தனித்தனியான-இறகுகள் அதனிடம் உண்டு. அது பறந்து செல்கையில், நீ ஆதன் வாலைச் சுட்டு ஒரு ராத்தல் இமன்னிறகுகளை நீக்கலாம். ஆயினும் அது தன் வழியே தொடர்ந்து போகும். -

ஒரு புரு, வயலின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு விரட்டப்படுகையில், வெகு வேகமாகச் செல்லும் போது நமக்கு. வசதியாகக் குறி வைக்கக் கூடியபடி அதை இழுப்பதற்கு ஏற்ற ஒரு ஒழியை எவரும் கண்டு பிடிக்கவில்லை. அது நம்மை நோக்கி நேராக வரும் போது, ஒரு கணத்துக்குப் பிறகு அது எங்கே யிருக்குமோ அவ்விடத்துக்கு நாம் சில குண்டுகள்ை அனுப்பி வைக்க வேண்டும். சில வேளை அந்தத் தூரம் கால் மைல் இருக்கும் என நமக்குத் தோன்றும். அது தப்பி ஓடுவதெனில், நமக்கு அதிகமான தஷ்டமே ஏற்படும். எனது குருட்டு யோசனை ஒன்று உண்டு.