பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

கூட, மென் மூக்குடைய 22 துப்பாக்கி தோள் புறத்தில் தாக்குவ தன் மூலம், நின்று நிதானிக்கச் செய்யும். அந்த அணில் பெரிய பூனே போல் தோன்றியது. அதன் மேல் புறம் நல்ல கறுப்பு நிறம். இனிய கருமையும் வெண்மையும் கலந்த வால். நாம் பூனே அணில் என்று அழைக்கிற சாம்பல் நிற அணிலே விட அது மும்மடங்கு பெரிதாக இருந்தது. - - . . . . .

வெகு நேரம் செல்லவில்லை. அதற்குள் எனக்குப் பின்னல்ச சலப்புக் கேட்டது. பிறகு சற்றுத் தாம்திப்பு. த்ாத்தாவின் சிறு துப்பாக்கி வெடித்தது. தரையில் ஏதோ விழுந்த ஒசை கேட்டது. அதனுல், தாத்தாவின் குறி பார்க்கும் கண் இன்னும் நன்றாகவே உள்ளது என நான் தீர்மானித்தேன்.

தாத்தா அணில் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தார். அணில்கள் பூனேகள் மாதிரி அந்தப் பெரிய ஹிக்கரி மரத்துக்கு வந்தன. தாங்களும் அவற்றை சுலபமாகக் கொன்றாேம். முதலில் என் துப்பாக்கி ஸ்பிளாட் என்று சிற்றாெவி எழுப்பும். குண்டு தாக்கியதும் டிங்ங என்ற ஒலி தொடரும். அணில் கீழே வந்து விழுந்ததும் ப்ளம்ப் என்று கேட்கும். பெரும்பாலும் சாம்பல் நிற அணில்கள் தான், ஆயினும், மேலும் இரண்டு நரி அணில்கள் கிடைத்தன. வெண்மையும் சாம்பலும் கலந்தது ஒன்று. இன்னென்று முதலாவது அணிலேவிடக் கறுப்பு. தாத்தாவின் துப்பாக்கியும் அடிக்கடி சுட்டது. ஒரு மணி நேரத்திற்குள்ளாக, நாங்கள் ஒரு டஜனுக்கும் அதிகமாகவே சுட்டிருந்தோம்,

‘ அவற்றைப் பொறுக்கிக்கொண்டு, நகருவோம். இங்கு நமக்குக் கிடைத்த நல்வரவை நாம் அழித்து விட்டோம். உனக்கு எத்தனை கிடைத்தது?’ என்று அவர் கேட்டார். - ‘ ஏழு. மூன்று நரி இனம், நாலு பூனைகள். உனக்கு ?’’

எட்டு கிடைத்தன. ஆளுல் ஒரே ஒரு நரிதான். கல்லால் அடித்துக் கொன்றிருக்கக் கூடிய ஒன்றை நான் தப்பவிட்டேன். இந்த பீரங்கிக்குப் பதில் என்னிடம் ஒரு கல் இருந்திருக்குமானல், அது தப்பியிராது என்று தாத்தாசொன்னர்.

‘ நான் மூன்று தப்பவிட்டேன். குதிக்கும்பொழுதே ஒன்றை நான் சுட முயன்றேன். மற்ற இரண்டையும் வெறும் கையாலேயே பிடித்திருக்கலாம். ஒரு அணில் மரத்தோடு ஒட்டியிருக்கையில், அல்லது உட்கார்ந்திருக்கும் போது, அபாரமான இலக்காகத் தோன்றுகிறது, இல்லையா?’ என்றேன். - - எங்களிடம் இரண்டு சாக்குகள் இருந்தன. நான் என் சாக்கில் எனது அணில்களை நிரப்பினேன். பிற்கு தாத்தா தன் அணில்களை அழகாக அடுக்கியிருந்த இடத்துக்குப் போய், அவற்றை எடுத்து என் அணில்களுக்கு மேல்ே போட்டேன். ஒரு சாக்கில் பதினைந்து அணில்கள் என்பது நிறையத்தான். நர்ன் அந்தப் பையைத் தூக்கத்தான் முடிந்தது. x - -- ...

‘ என்னிடம் கொடு. நான் அதை இந்தத் தணிவான