பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னைத் தவிரன்ல்லோருக்கும் நோய்

உறைபனி மெல்லிய பொறுக்குகளாய் படிந்திருக்கும். அது நம் கனத்தைத் தாங்காது. ஆயினும் வர்த்துக்களை வெறும் நீர் மடுக்களுள் துரத்துவதற்கு ஏற்றதாய் விளங்கும். நாம் அணில்களை நன்கு கண்டுகொள்ளக்கூடிய விதத்தில், மாங் களில் இலைகள் உதிர்ந்திருந்தன. எவ்வளவோ புதர்கள் கருகி விட்டன. அதனுல் முயல்கள் சுலபமாகக் கிடைக்கும், செடிக் குவியல் மத்தியில் சதா ஒரு முயலேக் காணலாம். வயல் க்ளில் புருக்கள் சில இன்னுமிருந்தன. சிறு துப்பாக்கியின் குண்டுகள் காசுக்கு ஒன்று என்று கிடைத்தன. -

இந்தச் சந்தர்ப்பத்தில்தான், மித மோசமான பழக்கம் ஒன்ன்ற நான் பெற்றுவிட்டதாக நினைக்கிறேன். அதுமுதல்

என்மீது ஏகப்பட்ட_ புகார்கள் ஏற்பட்டன. ஆர்வத்தோடு போய், குறித்த ஒரே ஒரு காரியத்தை முடிக்கும் லட்சிய வேட்டைக்காரணுக நான் அன்றும் இருந்ததில்வே என்றுமே இருக்க மாட்டேன். கட்டவிழ்த்துக்கொண்டு ஒடிப்போய், முயல் க்ளைத் துரத்துவதில் உல்லாசமாகப் பொழுதுபோக்குகிற-மிகச் இறப்பான பயிற்சி பெற்ற-காடை நாய் போல்தான் நானும் இருந்தேன். துப்பாக்கியில் 8-ஆம் நெம்பர் தோட்டாக்களும், கால் சட்டைப் பையில் சில 4-ஆம் தெம்பர் தோட்டாக்களும், ஆண் மான் ஏதாவது ஓடிவந்து என்மிைதிக்கத் துவங்கிமூல் பயன்படும்ே என்று மான் கொல்லும் குண்டுகள் இரண்டை சட்டைப்பையிலும் போட்டுக்கொண்டு அலைந்து திரிவதையே நான் விரும்பினேன். நான் கழித்த ஒரு நாள் பெரும்பான்மை நாட்களுக்கு உதாரணம் ஆகும். அது எ ப் ப டி க் கழிந்தது என்பதைச் சொல்ல முயல்கிறேன். குளிர்ந்த இரவில் இருட்டோடு நான் படுக்கைவிட்டு எழுவேன். பெரிய அறையில் உள்ள பழைய சதுரக் கணப்பில் மட்டும் சிறிது வெளிச்சம் இருக்கும். அத்ன் அருகில் மிக நெருங்கி நின்றபடி நான் உடை அணிவேன். பிற்கு அடுப்பங்கரை சேர்வேன். ஆறிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஒரு ஊறுகாய், ஒரு கிளாஸ் பால், மிச்சம் கிடக் கும் கேக் ஆகியவற்றைச் சர்ப்பிடுவேன். இரண்டு ஆப்பிள்களை ஆம், ஒரு பை உலர்ந்த திராட்சைகளையும் சட்டைப் பைக்குள் திணித்துக்கொள்வேன். கொஞ்சம் தீக்குச்சிகள் எ டு த் து ச் செல்லவும் நான் மறப்பதில்லை.

துப்பாக்கி, குண்டுகள் ஆகியவற்றாேடு, சிறு கோடரியும், வேட்டைக் கத்தியும், சிறு தண்ணீர் டப்பா ஒன்றும் கொண்டு போவேன். நான் டேனியல் பூன் ஆக மாறுவதற்கு இவ்வ ளவுதான் தேவை. மிக்கி நாயும் நானும் வெற்றி காணப் புறப்படுவோம். - ... . . . . . . . .

இருண்ட காலேயில், இடறிக் கொண்டும் பாதி உறைந்தும், நாங்கள் முதலில் அரை மைலுக்கப்பால் உள்ள குளத்துக்குச் செல்வோம். இருட்டில் மெதுவாக நகர்ந்து நீர் ஒரத்துக்கும்