பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னைத் தவிர எல்லோருக்கும் நோய் I?g

அணில் கீச்சிடுவதும், தொட்டைகளைக் கடித்து ஒசைப்படுத்து வதும், எப்பவாவது உலோகத்தன்மை பெற்றி சிர்ரொலி எழுப்புவதும் காதில் விழுந்தது.

மிக்கியும் நானும் வெகு திட்டமாக வேட்டையாடிளுேம். அணில்கள் நிலத்தில் இருந்தால், நாய் அவற்றை மரத்துக்கு .ஓங்கிக் குரைத்தது. அணில்கள் அதையே கவனிக்கும் - நான் மரத்தின் ஒரமாகச் சுற்றி மறுபக்கம் போய் சுடுவேன், ஒரு நாள் காலை, கறுப்பும் நுரையும் கலந் த பெரிய நரி ஆனில் ஒன்று கூட்டினுள் செல்லக் கண்டேன். நான் கூட் டுக்குள்ளே சுடவும், நான்கு நரி அணில்கள் வெளி யே விழுந்தன. -

இன்று காலையில், அத்தகைய நல்லதிர்ஷ்டம் எங்களுக்கு இல்லை. தரைமீது ஒரு அணிலும் இல்லே. ஆகவே, மிக்கியை அம்மா இருக்கும்படி சொன்னேன். ஒரு மரத்தின் கீழ் அமைதி பாக உட்கார்ந்து, அணில்களே அழைத்தோம். துப்பாக்கியின் லேப்டியை முன்னும் பின்னும் தள்ளி, கொட்டைமீது பல் படுகிற ஒசையும், நாக்கினுல் கிர்ர்ரொலியும் எழுப்பினேன். முட்டாள் அணில்கள் இரண்டு, ஓசையை ஆராய்வதற்காக, கிரங்களுடே தாவி வந்தன. இரண்டையும் சுட்டேன். மரங் கள் நின்ற இடத்தினுாடாக நடந்து, வழக்கமாகக் காடைகள் அகப்படும் பெரிய பட்டாணி வயலுக்குப் போகும்பொழுது, தற்செயலாக மற்றுமோர் அணில் அகப்பட்டது.

பறவைகள் இருக்கவேண்டும் என்று அது கருதிய இடத் துக்கு மிக்கி விகாரமாக நடந்து சென்றது. நிச்சயமாக அங்கு பறவைகள் இருந்தன. நாய் தன் குட்டை வாலே ஆட்டியது. எங்கோ ஒரு சக்கரத்தை நழுவவிட்டது போல், தனது பின் புறத்தை அசைத்து நெளித்தது. அதற்கு முன்னே பறவைகள் கிளர்ந்து எழுந்தன. நான் இருமுறை சுட்டு, ஒன்றை வீழ்த் தினேன். மீண்டும் துப்பாக்கியை கெட்டித்தேன். த னி ப் பறவைகள் இரண்டு கிளம்பின. ஒன்றை நான் கொன்றேன். மற்றது தப்பிவிட்டது. கொடிமுந்திரி மண்டிய சதுப்பினுள் பறவைகள் பாய்ந்தன. அது மிக நெருக்கமானது. ஆகவே, பறவைகளைப் பின்பற்றுவது பயன் தராது. வயலிலேயே தங்கி நின்றாேம். எனக்கு முன்னல் தோன்றிய ஒரு புருவை நான் அட்டேன்.

வாத்துக்களை எடுப்பதற்காக, நாங்கள் போன வழியே திரும்பியபோது, மிக்கி தன் காதுகளை நிமிர்த்திக்கொண்டு, பெரிய ஆண் முயல் ஒன்றை விாட்டியது. அதையும் சுட்டுப் பையில் சேர்த்தேன். நாய் அம் முயலை எடுத்து வருகையில் அது நாயை விடப் பெரிதாய் தோன்றியது. - என் டாலர் கடியாரத்தை வெளியில் எடுத்துக் கவனித்தேன். மணி பத்துதான் ஆகியிருந்தது. ஆகையால் அங்கு தங்கி, தீ