பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38 தாத்தாவும் பேரனும்

உலகம் முழுவதும் புத்துயிர் பெறுவதைக் காண்பது, சுட்டுக் கோல்வன்திபும் மீன் பிடிப்பதையும் விட வேடிக்கை நிறைந்த தாகும். வயது அதிகமாக ஆக இதன் இறப்புழ் மிகும். இதை இன்க்கும் ஆற்றல் எனக்கு என்றும் இருந்ததில்லை. - எல்லாப் பிரான்களும் இதை உணர்வதுபோல் தோன்றுகிறது. வேட்டைப் பருவத்தில் ஆண் முயல்போல் காட்டுத்தனமாக நடக்கும் அவை எல்லாம் வருஷத்தின் இந்தச் சமயத்தில் எவ்வளவு சாதுவாக உள்ளன என்பதை நீயே காண்டாய் ‘ என்று அவர் சொன்னுர்.

இன்று அது உற்சாகமற்றதாகுத் தோன்றலாம். ஆனல் முன்பு நாங்கள் இடர்ரி சேகரிக்கப் போவது வழக்கம். கறுப்புப் இபர்ரிகள் பச்சையிலிருந்து சிவப்பாகி, கருஞ்சிவப்பும் கறுப்புமாக மாறி, முள்மயக் கொடிகளில் மின்னித்_திகழும். அது எங்களுக்குக் கிளர்ச்சியே தந்தது. வசந்தத்தில் வாளி எடுத்துக் கொண்டு பெர்ரிப் பழம் சேகரிக்கச் செல்லும்போது, காணவும் கேட்கவும் எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. முதுகிலும் கைவிரல்களிலும் வலி பெற்று, பெர்ரிப் பழச் சாற்றினுல் உதடுகள் ஊதா நிறம் ஏற்று விளங்க வீடு திரும்புவதிலும் ஒரு இனிமை இருந்தது. * -

இப்போது என் பார்வைழில் அடிக்கடிதென்படாத பறவைகள் ஒன்று எங்கும் இருந்தன. பிரகாசமான நீலப்பறவைகள், வசந்த ; இத் விந்து கோடை இறுதியில் சென்றுவிடும். பயங்கர தோன்றும் பெரிய செந்தலே மரங்கொத்திகள் மிக நிறைய

ண், மஞ்சள் சுத்திகள் என நாங்கள் குறிப்பிட்ட இனமும்

மினுக்கி என அழைக்கப்படும் மற்றாெரு இன

யும் காணப்பட்டன. மழைக் காகங்கள் எனப்படும்

பறவைகள் : தங்கள் குளிர்ந்த கொள்ளைக்காரக் கண்கள் மேலே திருடர்களின் வெல்வட் மூடி போர்த்த, மாமிச

பட்சிணியான ஷ்ரைக் பறவைகள் : கம்மிய குரலில் கீச்சிடும் பெரிய ஜே பறவைக் கூட்டங்கள் இருந்தன.

உழுது ஈரம் கட்டிய வயல்களில் கில்டீர் பறவைக் கூட்டங்கள் மண்டியிருக்கும். அழகாக நடக்கும் சிறு வானம்பாடிகள், வேக நடைபோடும் குதிரைகள் போல், விரைந்தோடும். உயரமான பூண்டுகளின் நுனிகள்மீது பாபோலிங் குருவிகள் அசைந்தாடும். இவற்றின் லேசான பளுவில்ை தண்டுகள் வளைந்து கொடுக்கும். காசுகளைக் குலுக்குவது போன்ற ஒலி எழுப்பும் பால்டிமோர் ஒரி யோல் குருவிகள் சீக்கிரம் வந்துவிடும். பைன், விடார் மர்ங் களின் கரும்பச்சைப் பகைப்புலனில் பெரிய கார்டினல் பறவைகள் ரத்தத் துண்டுகளாய் பளிச்சிடும். காற்றில் மிதக்கும் பாம்புக ளென, கருஞ்சிவப்பு டானேஜர் பறவைகள் பாயும்.

இப்பொழுது அதை எண்ணுகையில், காட்சிகளாய் கருது வதைவிட ஒலிகள் வாசனைகளின் தன்மையிலேயே நான் நிஜத் கிறேன். வீட்டைச் சுற்றியுள்ள தணிவான புதர்களில் பூனைப்