பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

igo தாத்தாவும் பேரனும்

கடவுளின் குழலோசையைக் கேட்கமுடியும் என்று அவர் என் னிடம் கூறிஞர். அந்த பான் எனது ஆண் வெள்ளாடு போல் இருந்தால், அவரைவிட்டு நான் மனப்பூர்வமாக விலகியே செல் வேன் என்று தாத்தாவிடம் சொன்னேன். -

அது எப்படியும் இருக்கட்டும். அந்தப் பக்கமுள்ள காட்டில் சகலவிதமான வனதேவதைகளும் ஆவிகளும் தவழ்வதாகத் தெரி கிறது. நாம் அங்கே போய் அமைதியாய் இருந்தால்-நான் உறுதி கூறமுடியாது. ஆயினும்-சிலவற்றைக் காண இயலும். எப்படியும் அவற்றைக் கேட்கவாவது முடியும் ‘ என்றார் தாத்தா. அவர் குறிப்பிட்ட காடு பசுத்தொழுவின் பின்புறம் இருந்தது. அதன் ஒரு புறத்தில், எனது அன்புக்குரிய காடைகள் வசித்த கோரைப்புல் நிறைந்த பெரிய வயல். இன்னெரு பக்கம், அருவி அரித்த மலைச்சரிவு இருந்தது. அங்குதான் எனது இரகசியத் தொடர் குகைகள் அமைக்கப்பட்டிருந்தன. வேறொரு புறத்தில், டைடேப்பர் பறவைகள் நீந்தி மூழ்கும் குளம். மற்றாெரு புறம், இலையுதிர் காலத்தில் புழுக்கள் நிறையக்கூடிய லோயாபீன் வயல். அந்தக் காட்டின் பரப்பு ஆறு ஏக்கர். ஓங்கி வளர்ந்த பைன் களும், திருசிமுறுகிய ஒக் மரங்களும், நாய்க்கட்டை மரங்களும் தின்றன. அதன் தரை சுத்தமாயும், பெரும்பங்கு புதர்களின்றி யும் இருந்தது. டைன் சருகுகளும், பகட்டான காட்டுப்பூக்களும் அத்திரையை வழுவழுப்பாக்கின.

தாத்தாவும் நானும் அங்கே அதிக நேரம் செலவு செய்தோம். குகைகள் சிலவற்றை நாங்கள் திருத்தி அமைக்க நேர்ந்தது. அதற்காக, முன் பக்கத்துக்குப் புதிய பைன் மரக்கன்றுகளும், கூன்ர களின் கனத்தைத் தாங்குவதற்குச் சில புதிய உத்திரங்களும்

தேவைப்பட்டன. ஆகவே சிறிது மரம் வெட்டுவது முறை யாயிற்று. குகையை-அதிலும் முக்கியமாக நீண்ட குடைந்த

- - - - - - - - --- இை கபபடட குகைகள ஆறு இருக்கும்போது-நல்ல நிலையில் பாதுகாப்பதற்கு மிகுந்த உழைப்பு அவசியம். அத்தனைக் குகைகள் எங்களும்

குேத் தேவைப்பட்டதற்குக் காரணம், அச் தந்தர்ப்பத்தில் நான் ஒரு திருடர் கூட்டத்தின் தலைவனுக இருந் தேன். முலாம்பழக் காலத்தில் கொள்ளைக்காரர்கள் திடீர்ென் து: ஒடிப்பதுங்க ஏராளமான புகலிடம் அவசியம்.

ல சமயம், குகையில் வேலை செய்து களைப்படையும்பொழுது தாத்தாவும் நானும் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து, அடிமரத்தின் மீது சாய்வோம். அவர் தன் புகைக் குழாயைப் பற்றவைப்பார். மரங்களில் வசித்த டுரூயிட்ஸ் பற்றியும், இங்கிலாந்தில் கெண்ட் மாகாணத்தில், குகை வங்குகள் என அழைக்கப்ப்ட்ட பெருங் குகைகளைத் தோண்டிய முதல் பிரிட்டன்கள் பற்றியும், ஜெர் மனியில் கறுப்புக் காட்டில் வாழ்ந்த கெட்ட ஆவிகள் பற்றியும், பான் போன்ற புராதனக் கட்வுளர் பற்றியும் பலவிதமான கட்டுக்கதைகளை அவர் எனக்குச் சொன்னர், பான் எனும்