பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழலோசை

தேவன்_பெண்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றவன் என நான் புரிந்துகொண்டேன். . . . . . .

தாத்தா ஒவ்வொரு இடத்துக்கும் போயிருக்கிறார், அவர் எல்லாப் புத்தகங்களையும் படித்திருந்தார் என்றே நான் ஊகிக் கிறேன். ஏனெனில், இன்று என் ஞாபகத்தில் இருப்பதெல்லாம், அவர் எனக்குச் சொன்னவற்றிலிருந்து நான் நினைத்துப் பார்ப் பவைதான். ஜியாகரபியில் எப்பொழுதும் நான் மிக உயர்ந்த ஸ்தானங்களே பெற்றேன். எனது மாகாணத்தில் நியூஹளுேவர் அல்லது பிரன்ஸ்விக் கவுன்ட்டி இருப்பதுபோல, கெண்ட் எந்த நாட்டின் ஒரு மாகாணமாக அமைந்துள்ளது என்று அவர் கள் கேட்டால், இங்கிலாந்து ‘ என நான் கூற முடிந்ததுகுகை வங்குகள் எனக்கு நினைவிருந்ததால். குகை வங்கு என்றால் என்ன என்பதை நான் அறிவேன். தாத்தாவும் நானும் எங்க ளுக்காக ஒன்று அமைத்திருந்தோமே !

அமைதியாக அமர்ந்திருந்து, அ ல் லது ஜாக்கிரதையாக நடந்து, நாங்கள் சுவாரஸ்யமான விஷயங்களே நிறையவே கண் டோம். ஒரு சமயம், மழைக்காகம் ஒன்று-பெரிய கக்கூ~ஒரு புருவை அதன் கூட்டிலிருந்து விரட்டிவிட்டு, அந்த இடத்தில் தான் தங்கிவிட்டதை நான் பார்த்தேன். மறுநாள் நான் திரும்ப அங்கு போய், அம் மரத்தின் மீதே றி ப் பார்த்தேன். எதிர் பார்த்தபடியே, மிகப் பெரிய முட்டை ஒன்று சிறிய புரு முட் டைகளுக்கு மத்தியில் இடப்பட்டிருந்தது.

அணில்கள் சண்டையிட்டுக் கொண்டு, மரங்களினூடே ஒன்றை ஒன்று துரத்திச் செல்வதை நாங்கள் கண்டோம். ஒரு தடவை, இரண்டு அணில்கள் இனவிருத்தி வேலை செய்வதை நான் பார்த்தேன். முயல்கள் மெதுவாக எங்களிடம் பயமின்றித் துள்ளித் திரிந்தன. ஒரு சமயம், ஒரு பெண் மானும் அதன் குட்டியும் நேராக எங்களிடம் வந்த்ன , நெடுநேரம் எ ங் க ளே உற்று நோக்கின. பிறகு தாய் சின்னதைப் பார்த்து ஒருமாதிரி தலையாட்டியது. இரண் இம் சென்றன. அவை ஒடவுமில்லை, துள்ளவுமில்லை. விளை து ய் குதித்து நடந்தது தாய். குட்டி குதிகால்களை உதைத்

பானை, அல்ல வேறு எதையாவது பறவை அல்லது .

  1. றது. - ல் வாழும் விசித்திரப் பிறவிகளில் ஒருபோதும் பார்த்ததில்லை. ஆளுல் அல்லது மிருகம் அல்லது பூச்சி எத

ளுேடும் சேர்த் முடியாத சப்தங்களை நான் கேட்ட துண்டு என்று றுகிறேன். மென் சரசரப்பு கேட்கும். இன்னதென அருகில் சென்றால் ஒன்றுமிராது. என் சருமத்தில் உண்டாகும். என் கழுத்து உரோமம்,

சீபுரிந்துகொள்ள முடியாத ஒரு ஒசையைக் ப்படுகிற நாயின் மயிர் போல், குத்திட்