பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழலோசை 9

அமைதியோடிருந்தபோது, ஒரு நாள், தாத்தா தன் இழி: யினுல் என்ன்ைக் குத்திஞ்ர். இந்தக் கோடையில் என்னத் தன்யனப், பாதுகாப்பு இல்லாத்iளுய் பெரியவர்கள் மத்தியில் விட்டு விட்டு நீ முகாமுக்குப் போவிாய் என்று தினக்கிறேன். என்ன ?’ என்றார்,

இல்லை என்று நான் நினைக்கிறேன்” என்றேன். ஏன் இல்லை ? அங்கே மலேகள் மீது அவர்கள் எல்லாம் வைத்திருக்கிருங்கள். ஆலோசகர்கள் இருக்கிருச்கள். நீச்சல் குளம், வில்வித்தை, மரவேலை, கூடை பின்ன்ல், பிரசங்கம், இன்னும் எல்லா விஷயங்களும் உன்ளன. நீ ஒரு கூடாரத்தில் வசித்து, படகு வலித்து-”

நான் கூடாரத்தில் வசித்திருக்கிறேன். எனக்கும் ஒரு படகு இருக்கிறது. அட்லாண்டிக் மகா சமுத்திரம் இருக்கிறது. நீந்திக் க்ளிப்பதற்குப்பயமுனே ஆறு இருக்கிறது. ஆலோசகராக நீ இருக்கிறாய். கூடை முடைவதிலோ, வில் பயிற்சியிலோ எனக்கு அக்கறை கிடையாது. ஏனென்றால், என்னிடம் ஒரு துப்பாக்கி இருக்கிறது. படகைச் செப்பனிடும் வேலையும் இருக்கிறது. குழந்தைகளோடு விளையாடுவதற்கு எனக்கு நேரமே இல்லே, வாத்து வேட்டையாடும் இடம் ஒரே குளறுபடியாக உள்ளது.” என்றேன். -

‘இருந்தாலும், இப்பொழுது வசந்தகாலம்தானே. கோடை காலம் வருவதற்கு இன்னும் நாள் இருக்கிறதே ‘ என்று அவர் என்னைச் சீண்டினர்.

நான் கருதுகிற முறையில், எனக்கு ஏற்கனவே கிறிஸ்து மஸ் வந்து போய் விட்டது. நாய்க்குட்டி பழக்கும் காலம் வரும் பொழுது, கோடையும் திரும்ப வந்துவிடும் ‘ என்றேன்.

  • நீ சொல்வது சரியாக இருக்கலாம். ஒரு சிறுவனுக்குக் காலம் வேகமாய்ப் பறந்து போவது போல் தான் தோன்றும். அதனுல்தான் போலும், ஒரு நாள் நீ திடீரென்று விழித்தெழும் போது, இனிமேல் நீ ஒரு பையன் அல்ல என்று உணர்கிறாய், எப்படியாயினும், நீ போகாதது பற்றி நான் சந்தோஷப்படு கிறேன். இங்கே எல்லோரும் பெரியவர்களாக இருக்கையில் அவர்களிடையே என் தனிமை பயங்கரமாகிவிடுகிறது ”” என்று: தாத்தா ஒப்புக்கொண்டார்.


of 3