பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாலும் பேரனும்

அவன் சமையலறைக்குச் சென்றான். சமையல்காரி காத்து நின் ருள். சமையலறைக்கு வெளியில் நடக்கும் குழப்பத்தை எப் பொழுதும் உணர்ந்துகொள்ள முடியும். -

  • மிஸ் கேட் உன்னிடம் என்ன சொன்னுள்?’ என்று சபை: யல்காரி கேட்டாள்.

‘ எனக்குத் திட்டமாகத் தெரியாது. நாய்க்குப் பிறந்த மடப் பயல் எவளுே ஒரு வாத்தைத் தின்ன ஆசைப்பட்டாளும், அந்த வர்த்தை எவன் திருடி வந்தான் என்று எனக்குப் புரியவில்லை : என். அலன் ஜின்னி கூறினன். -

எங்கள் இவர் இருந்த நிலை அதுதான். ஒரு வாத்தைப்பற்றி பேச்செடுத்தால்-நீதிக் கதையோ, இல்லையோ-அதை எவளுவது ஒருவன் திருடித்தான் இருக்க வேண்டும்._ஆகவே எனது ஹாத் தையும் பெரியவன் ஒருவ்ன்-என் நோக்கிலே, இருபதுக்கு மேற். பட்ட வயதினன்-வெகு ஜோராகத் திருடித்தானிருந்தான்.

டாமையும் பீட்டையும் பற்றி நான் முன்பே சொல்லியிருக் கிறேன். அவர்கள் கூலிக்கு மீன் பிடிப்பவர்கள் , கள்ள மது தயா கள்ள மதுவையே குடிப்பவர்கள் ; கள்ளத்தனமாய் வேட்டையாடுகிறவர்கள்; காட்டில் எப்பொழுதும் ஹிப் பூட்ஸ் அணிபவர்கள். நானும் அவர்கள் வயசு பெற்றவன் என்றே அவர்கள் சதா எண்ணுவது போலவே செயல் புரிந்தார்கள். ஆளுல் ஆெகியவர்களில் என் விசேஷ நண்பர்கள், என் உறவின ஒன டாமி, உறவினரல்லாத டுனியும் ரெஜினியும், என் உறவி ன்ன் மார்ஜியின் நண்பன் டிக்-பின்னல் அவனே அவள் மணந்து கொண்டாள்-ஆகியோரே. இருல் படகு ஒட்டும் உறவினன் பாணர், கொஞ்சம் காது மந்தமான வில்லி, இருவரும் உண்டு. அந் நாட்களில் எங்கள் வட்டாரத்தில் பல ஸ்காண்டிநேவி பர்களும், சில போர்ச்சுகீஸியரும் இருந்தனர். எனது மாமா ஜான் எகிக்லன் தான் என் நினைவில் நிற்கும் ஸ்காண்டிநேவியரில் சிறந்தவர். அவர் இன்னும் உயிரோடு இருக்கிரு.ர். என்னைவிட நன்றாகத் தோன்றுகிரு.ர். யோசிக்கப்போனல், அது கஷ்டமான தல்ல. ஒரு சமயம் படகுத் துறையிலிருந்து பயணப்பட்டு நின்ற ஒரு படகில் கள்ளத்தனமாக ஏறுவதற்கு ஜானும் மற்றாெரு ஸ்காண்டிநேவியரும் முயற்சி செய்தது எனக்கு நினைவிருக்கிற்து. மற்றவன் ஏறு, ஏய், ஏறு என்றான்.

ஏறவா ? நிற்பதற்குக்கூட இடம் இல்லாதபோது நான் எப்படி ஏறி நாசமாவது?’ என்று ஜான் சொன்னர்.

ஜான் இப்பொழுது ஆங்கிலம் திருத்தமுறப் பேச்கிரு.ர். முன்பு அவருக்கு அப்படிப் பேச வராது.

ஆற்றும், வில் ஸெல்லர்ஸ் டேவிட், வாக்கர் நியூட்டன், லெயின்ட் ஜார்ஜ் நபர்கள்-முக்கியமாக, பந்தாட்டக் கிளப்பில் பிடித்து விளையர்டும் பில், டொனல்ட்-இவர் புத்திசாலி. ஆனல் கொஞ்சம் குடிப்பார் என்று சொல்வார்கள்-ஆகியோரும் இருந்