பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியவர்களிடையே வாழ்க்கை

ஹாட்டராஸ், ஆக்ரகோக்கைச் சுற்றியுள்ள சரிவுகளல் வந்தவர்கள் அவர்கள். அதனுல் நாங்கள் அவர்களைச் வீட்டார் ‘ என அழைப்பது வழக்கம். அநேகமாக அவர் -வில்லிஸ், பிக்கெட், பார்னெட், ராபின்ஸன் என்று பெய பெற்றவர் தவிர-எல்லோரும் மிட்யெட் என்ற பெயர் உண்ட்ய் வர்தான்.

இம்மனிதர்கள் காற்றடிக்கும் தனிமையிலே வாழ்த்தார்க குளிர் ஈர மரணத்தோடு வாழ்ந்தார்கள். பின்னர் எவ: கொடிய கடல் என்று குறிப்பிட்ட ஒன்றுடன் போராடிய ஞர் விருத்தர்கள் அவர்கள். கடும் காற்று பெருக்கிய தீவுகளில் வ தார்கள். மோனக் கடற்கரையில் குதிரைகள் அல்லது கோே கழுதைகள் மீது சவாரி செய்து காவல் புரிந்தார்கள். துயரத் குறிகளுக்காக அவர்கள் ஓயாது கடலை நோக்கியவாறே , த்ார்கள். என் நண்பன் ஒருவனின் தந்தையான பில் ஸ்டைரின், ஹாட்டராவில் கடற்கரைப் பாதுகாவலுக்காக சவாரி செய் கையில் மின்னலால் தாக்குண்டார் எனும் விஷயம் எனக்கு தின்வு வருகிறது. இடி அவரைக் கொன்றது. ஆளுல் கோவே கழுதையைக் கொல்லவில்லை. இது அக்கழுதையின் உயர்வுபற். பேசுகிறது. - -

காற்று உக்கிரமாக வந்து, அந்நியன் ஒருவனின் கடலோர் தொல்லைகளே அதிகப்படுத்தும் போது, கப்பல் ஏதாவது கரை தட்டி நின்றால், அல்லது அப்படி ஆகிவிடும் எனத் தோன்தினுல், தீபள் தம்பம் அதைத் தடுக்க இயலாது போனல், பொரிக்கும் சட்டி க்கு அப்பாலுள்ள தீபக்கப்பல் தன் கடமையை வெற்றிகர மாகச் செய்யாவிட்டால், பீட் மிட்யெட் போன்ற என் நண்பர்கள் தொழிலில் இறங்குவர். கடலலைப்படகுகள் எனப்பட்ட திமிங்கிலப் படகுகளை அவர்கள் வைத்திருந்தார்கள். எதுவும் அல்லது எவரும் அவற்றைக் கவிழ்க்க முடியாது. அவர்கள் அவற்றை மலைடோன்ற் கரும் அலைகளினுள்டே செலுத்துவர். கடற் பயணத் தொல்வேயில் சிக்கியுள்ளவ்ர் விஷயழாய் தாங்கள் என்ன செய்யக்கூடும் என்று பார்ப்பதற்காக, அவர்கள் தரையிலிருந்து நேரே குளிர்ந்த ஈர் நிறைந்த, பிரம்மாண்ட அலைகளுடைய இரவுகளுக்குள் புகுவா கள். என்னைப் பொறுத்தவரை, பின்னர் நான் சந்தித்த எவரையும் விட அவர்களே பெரிய வீரர்கள். ஏனெனில் மற்றவர்கள், சுகமான படுக்கையையும் நெருப்பையும் தேடி ஓடி யிருக்கக்கூடிய சந்தர்ப்பத்தில் அவர்கள் தங்கள் கடமையைச் செய் தார்கள். மிகவும் சொல்பமான பணத்திற்காக, இன்பம் எதுவுமே இல்லாதஅோதும்; அவர்களில் பலர் குளிர்ந்த அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் சென்று மூழ்கியிருக்கிறார்கள். காற்றும் மழையும் சாடுகிற ஆளற்ற தீவுகள் அவை. . . . - டல்லஸ் பிக்தெட் எனும் சிறுவன் என் நண்பனுக இருந்தான். அப்பொழுது,

iன் தந்தை பர்ல்ட் ஹெட் நிலையத்தின் தள்ப்தி