பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியவர்களிடையே வாழ்க்கை 364

ாள்ளத் தக்கது என்றே எனக்குத் தோன்றியது. மது ப் படகில் யந்திரத் துப்பாக்கிகளும், குழல் துப்பாக்கி, எடு; அவை ஆட்டுத்தோல் உறைகளில், துருப்பிடிக்காத னய் பூசப்பட்டு, பத்திரமாகப் பாதுகாக்கப்படும் என ந்திருந்தேன். ஒடிப்போகிறவர்களும் அதே ஆயுதங்களே ப்பர் எப்போதாவது ஒரு தடவை, சட்டம், ஒழுங்கு சிதனது இயல்பான தவிப்பு இவற்றுக்கிடையே பின்க்கு ஞல், துப்பாக்கிகள் எண்ணெய்ப்பசையோடு, ஆட்டுத் களை விட்டு வெளிப்படும் ; மனிதர்கள் ஒருவரை ஒருவர் காள்வார்கள் என்பதையும் நான் அறிவேன். எனது வரை ஒருவர் சுடுவது அபூர்வமாகவே நிகழும் ; இந்தச் யற்சியில் ஏதோ ஒரு வகையில் நான் உதவ நேரிடலாம்

ஏரிக்கும் தட்டு மணல் திட்டுகளுக்கு அப்பால் ஒடும் சங்கள் பிடித்தோம். சிறிது அடிபட்ட சோகமான படகு . அன்று துப்பாக்கி கொண்டு சுடவில்லை என்பதை தத்துடன் குறிப்பிடுகிறேன். அதை நிற்கும்படி காப் க செய்தார். சும்மா அதுவும் நின்றுவிட்டது. பஹா ந்து கொண்டுவரப்பட்ட கள்ள மதுப் புட்டிகள் சில பெட் iருந்தன. அசிங்கமான, மயிர் வளர்ந்த, பயந்துநடுங்கும் வர் இருந்தனர். ஆகவே காப்டன், காவல் ஆள் ஒரு தப் படகில் ஏற்றிஞர். சுங்கவரி வாங்குமிடத்துக்கு ாண்டுபோய், சுங்க அதிகாரிகளும், அரசாங்க நிர்வாகி ாறுப்பேற்கும்படி விட்டுவிடுமாறு அவரிடம் கூறினர். ல் ஆள் பெயர் மிட்யெட் என்றும், அவர் நல்ல பணய னன்றால் அவரே அதிக தாகத்தோடு காணப்பட்டார் ன் நினைக்கிறேன். இம், ஒழுங்குமுறை விவகாரம், ஒரு குண்டுகூடச் சுடா மலே, நன்கு கவனிக்கப்பட்ட பிறகு, நாங்கள் சுற்றுமுற்றும் பார்த் தோம். எங்கள் வேட்டைப் படகு சரியாக பொரிக்கும் தட்டு ‘ வாயருகே வந்திருந்தது. அங்கு ஆழமே இல்லாத பகுதிகள் உண்டு. ஒரு படகை நன்முகச் செலுத்தத் தெரிந்தவன் தனது இடது கையினல் நிறைய மண் அள்ளமுடியும் அங்கே. பிறகு, கொஞ்சம் கூடப் படகின் வழியை மாற்றாமலே அவன் மறுபடியும் நீரில் குதித்து, ஆழத்தில் மூழ்கிச் சாகலாம். நான் சொல்ல விரும்புவது பொரிக்கும் தட்டு கபடு நிறைந்தது என்பதுதான். கபடமான நீர்ப்பரப்புகளில் மீன்கள் வளமாக உண்டு.

தான் புதிய மக்கரெல் மீன்களை ரொம்ப காலமாக ருசிக்கவே யில்லை என்றும், படகில் யாராவது தூண்டில் வைத்திருக்கிரு.ர்களா என்றும் காப்டன் கேட்டார், காவலன், இருக்கிறது என்று: சொன்னன். அந்நாட்களில், கடற்கரைப் பாதுகாவலர்கள் சாரணச் சிறுவர்களைவிட அதிக ஆயத்தம் பெற்றவர்களாக விளங்கினர்.

14

:

i