பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியவர்களிடையே வாழ்க்கை gif

தில், நாலு அவுன்ஸ் கனமான தூண்டிலில் வலுவற்ற கயிற்றில் இக்கிய லால்மன் மீன்போல் மதித்து, ஒட்டுவார். அவர் மீனேக் கொல்ல விரும்புவதில்லை. மீனக் கொல்லாமல் இருப்பதற்கு அவர் என்ஜின்களை மட்டுப்படுத்த வேண்டும் ; நீரையும் காற்றை ஆம் பற்றிய ஞானத்தோடு மணல் திட்டுகளைச் சமாளிக்க வேணும். பிற்காலத்தில் நான் காளையோடு சமரிடுகிறவர்களைப் பற்றிச் சிறிது படித்தேன், மணல் திட்டுகளை எதிர்த்து அந்த நபர் உடகை வைத்து விளையாடியதுபோல் எவரும் எருதுடன் என்றுமே சண்டையிட்டது கிடையாது. ஒரு தடவை தான் அதிகக் கடுமை வாய்த் துண்டிலே வெடுக்கென இழுத்தேன். மீன் கரைமேலே விழுந்தது. நாங்கள் ஆழமான நீரில் சுற்றலானுேம் !

கடற்கரைப் பாதுகாவல் படகை நாங்கள் மீன்களால் நிரப்பி ளுேம். பழுப்பு-சாம்பல்-பச்சை நிறப்புள்ளிகள் பெற்ற மக்க ர்ெல், மெலிந்து மினுமினுக்கும் உருக்குநிற மீன்கள்-இவற்றின் கொழுப்பு முழுவதும் மென்மையான நீர்மூழ்கிப்படகு உருவ அமைப்பின் கீழ் படிந்திருக்கும்-தட்டை மூக்கு பானிட்டோ மீன் கள் ஆகியவை கிடைத்தன. இரண்டு மணி நேரத்தில் தாங்கள் வீடு திரும்பிளுேம். சக்கரத்தை இயக்கிய நபரின் பெயர் இப் பொழுது என் நினைவில் இல்லை. ஆனல் மணல் திட்டுகளை ஒரு ஆணியோ அல்லது முனையோ தொடும்படிகூட அவர் விடவில்லை, மிக நெருங்கிச் சென்றதும் படகு ஒரு குதிரைக் குட்டிப்போல் துள்ளி விலகும் : அப்படிப் போகும்ப்ோது அது தன் பிடரியை உலுக்கும்.

ப்ெரியவர்கள் மத்தியில் சிறுவனுக இருப்பது மிகப் பெரிய விஷயம்தான். வெயில் சூடுபட்டு, வேர்த்து, உஷ்ணமான தேகம் காற்றினுல் குளிரடைய, கள்ள மது தயாரிப்பவன் எவனே ஒனது கட்ற்கரைப் பாதுகாவலே ஏமாற்ற முயல்கிருனே என்பதில் நியாய மான கோபங் கொண்டபடி அந்த வேட்ட்ைப் படகில் உட்கார்ந் திருந்த நான் தனது உண்மையான சபையோடு விளங்கும் இளவரசனே தான். w

படகைச் செலுத்தி, அதை மணல் திட்டுகளிலிருந்து விலக்கி ர் என்னுர்பரே. கப்பல் தலைவனகி, அட்லாண்டிக் கடற் . ரக்கன் இல்லாதபடி செய்ததோடு, நீல மீனும் த்தவரும் என் நண்பர்தான். ஒரு தரம் கூடச் சிக்க்ாவைப் பாதுகாத்த பின், நாங்கள் வெற்றி ைேம். சக்கரத்தை இயக்கியவர் படகை வீடு த்துகையில், அதன் முன்பாகம் சூரிய ஒளியால் நுரை எற்றி மின்னுகிற தண்ணீரினூடே சுத்த த்துச் சென்றது. தியோடு வீடு திரும்புகையில் காணும் விஷயங்கள் 1. ஒரு கேனட் பறவை. சிவப்பு மென்ஹேடன் அழிவு வேலை செய்வதை நான் பார்த்தேன்.