பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243 தாத்தாவும் பேரனும்

கடற்பன்றி ஓசை எழுப்பி மேலே வந்ததைக் கண்டேன். எங்கள் சிறு கப்பல் நியாயமான வெற்றி நிறையப்பெற்று துள்ளிக் குதித் தது. நான் கடல் குமட்டல் பெறப்போவதில்லை ; ஏனெனில், நானும் மனிதரோடு மனிதஞகி, பெரிய ஆள் வேலேயைச் செய் தேன். கள்ள மதுப் படகைத் துரத்தும் யாத்திரையில் ஒரு சிறுவ னுக்குச் சட்டப்படி இடம் கிடையாது ; கள்ளமது தயாரிப்பவரை வேட்டையாடும் அர்சாங்கப் படகுக்கு நின்று மீன் பிடிக்கும்வேனே கிடையாது ; சட்டத்தின் நியாயக் கரங்கள் நீண்டு புட்டிகளை நொறுக்குவதற்கு முன்பாகவே கள்ளமதுப் படகின் சரக்கெல் லாம் மறைந்துபோகும் என்று சுலபமாகச் சொல்லிவிடலாம் தான். -

ஆளுல் மற்றாெரு விஷயமும் உண்டு : வேலை செய்யும் மனிதர் களைப் பற்றி ஒரு பையன் கொள்ளும் நோக்கும் உண்டு. விளே யாடுவதற்கு நேரம் உடைய பெரியவர்களும், ஒரு பையனைக்கூட பெரியவணுக உணரச்செய்யும் மனிதர்களும் இருந்தார்கள். ஒரு வாத்தை ஏய்ப்பது எப்படி என்று கற்றுக்கொடுப்பதற்காக, மட்டா மஸ்கிட் அருகிலுள்ள தன் வீட்டுக்கு என்னை அழைக்க ஒரு சார்லி ஸ்நோ இருந்தார். பருமளுய், சிவப்பு முகம் பெற்ற பில்பார்னட் என்பவர் ஒருவர். பில் டைஸ் நிலையத்திவிருந்து வெளியே செல் லும்போது அவரே நிர்வாகியாக இருந்தார். நான் பெரியவர் களோடு இருந்தபோது பையன் என்னும் உணர்வு எனக்கு எழாத வாறு செய்தவர் அவர், பெரியவர்க்ளோடு இருக்கும் வரையில் நான் ஒரு சிறுவன் மாதிரி நடக்கவேண்டும் என அவர் எதிர் பார்ப்பதுமில்லை.

இளம் குற்றவாளிகள் பற்றியும், சிறுவர்களைக் குற்றம் செய்யத் துண்டும் காரணங்கள் பற்றியும் இன்று நான் படிக் கிறேன். என் வயதுடைய ஒரு குழந்தைக்கு மதுவேட்டையையும் மீன் பிடிப்பையும் இணைக்க வேண்டிய வேலேயே கிடையாது ; ஏசுகிற மனிதரோடு சேர்ந்து துறைமுகங்களில் நான் திரிந்திருக்கக் கூடாது என்று நீங்கள் சொல்லக்கூடும். -

எனக்குத் தெரியாது. எனது பிற்காலக் குணம் குறை களோடு உருவாகியிருக்கலாம். ஆளுல் நான் இஜ்கிறேன் : மதுப்படகைத் துரத்தி முறியடித்த பிறகு, :ெ மணல் திட்டுகளின் ஆங்கார முன்னிலையில் நீலமீன் சுற்றிவரும் அனுபவம், காமிக் புத்தகங்களிலு மூலமும் நீங்கள் அடைய முடியாத ஒருவித ே கடலலைப் படகின் கூரிய பின்புறத்தில் ஒருவன் கொடுத்துத் தள்ளுவது, கரைமீது சாடும் கட்ல் ே னுாடே அதைச் செலுத்துவது, கல் பறவைகள் 8 ரில் ஒரு கப்பல் செத்துக்கொண்டிருக்க, நாம் : டின் குளிர்ந்த சுத்தமான கடற்கரையைவிட்டுப் -ஆகா. மனிதன் ஆக, வளர்ச்சி பெறப் பல