பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியவர்களிடையே வாழ்க்கை 217

சிறகடித்து, மின்னலால் பாழ்பட்ட மரத்தை நோக்கிச் செல் லும், பிறகு பருந்து மீண்டும் மீன் பிடிக்கப் போகும். இக் முறை அது பிடித்தது அதற்கே அனுமதிக்கப்படும்.

பார்ப்பதற்கேற்ற முதலை வளைகள் எப்பொழுதும் அங்கே உண்டு.மழமழப்பான சேற்றுத் தரைமீது, முதிர்ந்த முதலே வெயில் காய்வதை நாம் எப்போதாவது காணலாம். சதுப்பின் ஒரங்களில் ஒன்றிரு ராக்கூன்கள் வழக்கமாய் கிடைக்கும், கரையை ஒட்டிய உயரமான மணல் மேடுகளில் கருநிறச் சதுப்பு முயல்கள் மிகுதி யாய்க் கிட்டும். நாங்கள் அநேகமாக எப்பொழுதும், கனமில்லாத தூண்டில்கள் இரண்டும், வீச்சு வலையும் எடுத்துப் பேசுவோம். நீரோட்டம் குறைந்து, படகைப் புல்களுக்கு மேலாகச் செலுத்த முடியாதபடி கீழிறங்கத் தொடங்கில்ை, நாங்கள் வலை வீசி, சில இருல்கள் பிடிப்போம். பிறகு, நாங்கள் நன்கறிந்த மீன் வளைகளில் தூண்டில் போடுவோம். ஆழமான இம் ம டு க்கள் மிகுதியாக, கத்தும் மீன்கள், கருமீன், பெரிய மணல் பெர்ச், அவ்வப்போது சோதா மீன்கள் முதலியவற்றை அளிக்கும்.

அல்லது, அழகிய முல்லட் மீன்களின் பெருங் கூட்டத்தை நாங்கள் கண்டால், தாத்தா வீச்சு வலையைச் சுழற்றி எறிவார்; இழுப்புக் கயிற்றைக் கடுமையாய் சுண்டுவார் , துள்ளும் முல்லட் மீன்களை நிறைய இழுத்து, படகுப் பலகையில் குவியலாய்க் கொட்டுவார். பெரிய மீன்களைச் சமையல் பண்ண வைத்துக் கொள்வோம். சிறு மீன்கள், கடல் மீன் பிடிப்புக்கு ஏற்ற அரு மையான துரண்டில் இரையாகும்.

மணல் மேடுகளின் ஒரங்களைச் சுற்றிலும், சகதியில் இப்பி கள் கிடைக்கும். பெரிய கருநீல இப்பிகள் சேற்றிவிருந்து மினு மினுத்தபடி மேலே வரும். ஒடுகளின் இணைப்பை கத்தியின் பின் பக்கத்தால் தகர்த்து விட்டு, அந்த இடத்திலேயே தின்றால், பச் சையான அவை அற்புதமாக ருசிக்கும். நாங்கள் எப்பொழுதும் படகில் சிப்பிக் குறடுகள் வைத்திருப்போம். படகின் தளத்தில் கிடக்கும் நானுவித வேட்டைப் பொருள்களோடு பெருஞ் சிப்பி களையும் சேர்த்துக் கொள்வோம். பின்னர், இவற்றைக் கடல் பூண்டில் பொதிந்து, தீயில் வாட்டுவோம். அவற்றை உருகிய வெண்ணெயில் தோய்த்துத் தி ன் ரு ல் சிறப்பாக இருக்கலாம்.

ஆளுல் எனக்கு,அதில் சந்தேகம்தான்.

திரும்புக நால்வாயின் குறுக்கே உள்ள பாலத்தின் கீழ் படகை ஒட ான் மண்டிய கம்பி அருகே சுழலும் கருமை யான நீரில் கட்டுவோம். இல்லையேல், அந்தப் பயணம் நிறைவுற்ற: து. பெரிய, கரிய, மஞ்சள் புள்ளிகளுடைய கல் நண்டு கேயே வசித்தன. ஆட்டுத்தலை மீன்கள் இங்கு கம்பிகள தின. நாம் தொழில் தேர்ச்சி பெற்றிருந்தால், அவற்றி டுச் சிறு வாய்களில் முள்ளை மாட்டி விடலாம்.

தியாவிடில் இருகல அவை வெளியே துப்பும்.