பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவம்பரின் சிறப்பு.

இப்போது விறைப்பு தீர்ந்துவிடுகிறது. நாம் அதிகமாக வேர்த்துக் கொட்டியதை உணர்கிருேம். அருகே ஒரு நீரோடை இருந்தால், அங்குபோய் முகத்தை அதில் ஆழ்த்துகிருேம். இல்லா விடில், நம் தண்ணிர் புட்டியிலிருந்து நிறையவே குடிக்கிருேம். நாய்கள் எடுத்து வருகின்றன. இதோ நம் கையில் இருப்பது இவ் வருஷத்தின் முதல் பறவை. சுத்தமான, புள்ளிகளும், தலைக் கொண்டையும் பெற்ற பழுப்புநிறச் சிறு பறவை. அது ஆணுக இருந்தால், அதன் மோவாயில் வெள்ளைப்பட்டை இருக்கும். பெண் எனில் மஞ்சள் கழுத்தாரம் கிடக்கும். அது அரை ராத்தலுக்கும் குறைவாகவே கனக்கிறது. ஆயினும் அது, ஒரு பெரியவருக்கும் ஒரு சிறுவனுக்கும், இரு நாய்களுக்கும் உண்ர்வுத் தடுமாற்றம் உண்டாக்கிவிட்டது

இலையுதிர்காலக் காட்டில் வெடிமருந்தின் மணத்தை தாம் முதன் முதலாகச் சுவாசிக்கும் வேளை இதுவே. நித்தியப் பசுமை யான சிலவற்றைத் தவிர ஏனைய அனைத்தும் சிவப்பாய், பொன் மயமாய், நொறுங்கும் பழுப்பு இலேகளாய் மாறியிருப்பதையும், துடைப்புப் புல் காய்ந்து, புழுதி மஞ்சளாகி விட்டதையும், மினு: மினு பெர்ரிப் பழங்கள் தின்னும் நிலையில் உள்ளதையும், சிங்காபின் காய்கள் பொறுக்கும் பக்குவம் பெற்றதையும் கவனிக் கிருேம். சோள வயலின் எல்லையில் எப்போதும் தனியாகவே நிற்கும் பெர்சிம்மன் மரத்தில், சுருங்கிய மஞ்சள் உருண்டைகள் தவிர வேறு ஒன்றுமேயில்லை. போஸம் அவற்றை விரும்பும். இப்பொழுது அவை மென்மையாய், ஈரல் பழுப்பு நிறக் கறை படிந்து விளங்கும் ; நம் நாக்கைச் சுழட்டி, வாயைப் புரட்டுகிற படிக்காரம் பெற்றிரா.

நாய்கள் முன்னே சுற்றித் திரிகின்றன. நல்லது. ஆரம்பத் தில் நாம் அவ்வளவு மோசமில்லை. தனிப்பறவைகள் எங்கு போயின என்பதை இங்கு யாராவது கண்டதுண்டோ ?’ என்றார் தாத்தா.

‘துடைப்பப் புல்முடிவில் ஓங்கி வளராத ஒக்மரங்களை ஒட்டி

க நினைக்கிறேன் என்றேன்.

ப் நன்றாகப் பார்ப்ப்ோம். நீ சொல்வது சரி னைப்பதாகத் தோன்றுகிறது. கிழட்டு பிராங்க் ண்டிருக்க வேண்டும் ; அல்லது மரத்தின் அடிக் றியிருக்க வேணும் ‘ என்று தாத்தா கூறினர். புல் எல்லையில், சிதறி நின்ற, நன்கு வளராத ஒக் ன் முன்னல் திரையிட்டுள்ள இடத்தில், கிழ து காணப்பட்டது. அதற்கும் அப்பால், மஞ்சள் சிலைபோல், லேண்டி நின்றது. - வனி. நான் அதைக் கவனிப்பேன். நாம் இருவ: ாம் ‘ என்று தாத்தா சொன்னர்.

மூக்கடியில் இரு பறவைகள் எழுந்தன.