பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தாத்தாவும் பேரனும்

இரண்டையும் சுத்தமாய்த் தப்பவிட்டேன். தாத்தா ஒரு முறை சுடுவது கேட்டேன். உடனே கும்பவின் இதர பறவைகள் என் முன்னுல் கிளம்பின. நானே காவித் துப்பாக்கியைக் கழற்றியபடி நின்றேன், அதை நான் கெட்டித்தேன். பதுங்கிய பறவை ஒன்று என் பின்னல் கிளம்பியது. நான் சுழன்று, என் துப்பாக்கி முனையால் அதை வீழ்த்தினேன். - --

அது போதும். ஆளுக்கு மூன்று அடித்துவிட்டோம். போய் வேறொரு கூட்டத்தைத் தேடுவோம். சென்ற வருஷம் நமக்கு அதிர்ஷ்டம் கிட்டாத அந்த மேட்டுப் பகுதியின் மேலே மிகப் பெரிய கூட்டம் ஒன்று உண்டு. பருவகாலம் முடிந்ததும் அவை மயக்கம் அடைந்திருக்கும் என்று நான் எண்ணினேன். பூனைகளும் நரிகளும் அவற்றைக் காலி செய்திராவிட்டால், நாம் நமது தேவையின் பாக்கிப் பகுதியை அக் கூட்டத்திலிருந்து எடுக் கலாம். அதனுல் அதில் சிறு குறையும் ஏற்படாது ‘ என்றார் அகிff.

தாத்தா தன் குழாயைப் பற்ற வைத்தார். நான் என் பையி லிருந்து ஒரு ஆப்பிளை எடுத்தேன். நவம்பர் மாதக் காட்டில், வரு ஷத்தின் முதல் நாளில் முதல் பறவைக் கூட்டத்தை வேட்டையா டிய பிறகு அதைத் தின்பது வரை, நான் ஆப்பிளே உண்மையாக ரசிப்பதில்லை. நாங்கள் நாய்களுக்குப் பின்னல், குன்றின்மேல் ஏறிளுேம். அதன் விளிம்பை அன்டந்ததும், அங்கு வெள்ளை நாய் விறைத்திருப்பதையும் கறுப்பு நாய் பின் தங்கியதையும், குட்டி இனி என்ன செய்வது என்று ஆச்சரியப்படுவதுபோல் உட்கார்ந் திருந்ததையும் கண்டோம். -

இது ஒவ்வொரு நாளும்-ஒவ்வொரு வருஷமும் கூட-நிகழ்வு தில்லே. எப்பவாவது ஒரு தடவை இப்படி நடந்தது. ஒரு குன்றின் பக்கத்தில் திட்டிய ஓவியம் போல் நாய்கள் இருந்த இடத்துக்கு நடந்துபோனதுதான், நான் என் வாழ்வில் மேற்கொண்ட மிக நீண்ட, உல்லாச பாத்திரை என்று அறிவித்துக்கொள்கிறேன்.

  1. 9 இளமையும் முதுமைய

அதை வைத்துக்கொண்டு குறும் பு பண்g

வருஷம் என்று கணக்கிடுவதற்கும் பதிலாக, மாதத தையே ஏன் காலண்டரை விட்டு அகற்றாம ர்களோ தெரியவில்லை. ஏனெனில், மாதங்கள் அனைத்தி ா மோக மான பருவநிலை பெற்றது. அதுவே யாகும். ம துக்கும்